ஈழத்து இலக்கியமும் வரலாறும்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 6 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
ஈழத்து இலக்கியமும் வரலாறும் | |
---|---|
நூலக எண் | 4485 |
ஆசிரியர் | பத்மநாதன், சிவசுப்பிரமணியம் |
நூல் வகை | இலக்கிய வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 352 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- வெளியீட்டுரை
- முன்னுரை - சி.பத்மநாதன்
- பொருளடக்கம்
- அறிமுகம்
- கோணேசர் கல்வெட்டு: சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள்
- வையாபாடல்
- கைலாயமாலை
- யாழ்ப்பாண வைபவமாலை
- மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்
- நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு
- கைலாசபுராணம்
- சித்திரவேலாயுதர் காதல்: சில வரலாற்றுக் குறிப்புக்கள்
- தமிழ் சாசனங்களும் ஈழ வரலாற்று ஆராய்ச்சியும்
- இலங்கையில் வணிக கண்ங்களும் நகரங்களும்
- லங்காதிலக விகாரம்: வணிக கணமான மதிணென்விஷயம் வழங்கிய தானம்
- இலங்கையிலுள்ள நானாதேசி வணிகரின் வெண்கல முத்திரை: தனிச்சிறப்புடையதொரு தொல்பொருட் சின்னம்
- கந்தளாய்ப் பிரம்மதேயம்
- பொலனறுவைக்கால வெண்கலப் படிமங்கள்
- யாழ்ப்பாணத்து ஆரியர்ச் சக்ரவர்த்திகள்: குல விருதுகளும் சின்னங்களும்
- இலங்கையில் இந்து சமயம்: ஆரியச்சக்ரவர்த்திகள் காலம்
- உசாத்துணை நூல்கள்
- சொல்லடைவு