கம்பராமாயணம்: அயோத்தியாகாண்டம் திருவடிசூட்டு படலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:15, 4 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
கம்பராமாயணம்: அயோத்தியாகாண்டம் திருவடிசூட்டு படலம் | |
---|---|
நூலக எண் | 69922 |
ஆசிரியர் | சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | 1997 |
பக்கங்கள் | 130 |
வாசிக்க
- கம்பராமாயணம்: அயோத்தியாகாண்டம் திருவடிசூட்டு படலம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முகவுரை – க. சொக்கலிங்கம்
- கம்பராமாயணம் திருவடிசூட்டு படலம் – ஓர் அறிமுகம்
- முன் கதை
- திருவடிசூட்டு படலம்
- பரத்துவாச முனிவனும் பரதனும் உரையாடல்
- பரதனின் கூட்டத்திற்கு பரத்துவாச முனிவன் விருந்தளிக்க எண்ணுதல்
- முனிவனின் ஆற்றலால் விண்ணுலகே பறந்து வரல்
- தேவமாதர் ஆடவருக்குச் செய்த உபசாரம்
- யானைகளிக்குக் கற்பகம் வழங்கும் கவளம்
- பரதனின் உணவு
- கதிரவன் தோற்றம்
- கனவாய் மறைந்த இன்பங்கள்
- பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்
- பாலையும் சோலையாயிற்று
- பரதனின் படை சித்திர கூடமலை நோக்கிப் பாலைவனத்தினூடாகச் செல்லல்
- இலக்குமணன் பரதனின் சேனையைக் காணல்
- இலக்குமணன் சீற்றம்
- இலக்குமணனின் போர் ஆயத்தம்
- இலக்குமணனின் சூளுரை
- இராமபிரானது அறிவுரை
- இலக்குமணன் சினம் ஆறல், பரதன் சத்துருக்கனௌடன் இராமபிரானிடம் வரல்
- இராமன் பரதன் கோலத்தை இலக்குவனுக்குக் காட்டல்
- இலட்சுமணனின் மனமாற்றம்
- பரதனின் சோகநிலை
- அரசைத் துறந்து வந்த இராமனை வெறுத்து பரதன் அவனது திருவடிகளில் வீழ்தல்
- இராமன் பரதனின் கோலங் கண்டு கண்ணீர் பெருக்குதல்
- இராமன் பரதனைத் தழுவுதல்
- பரதனின் சோக நிலை கண்டு ஐயுற்ற இராமன் தந்தையின் நலம் கேட்டல்
- தசரதன் இறந்த செய்தியைப் பரதன் கூறல்
- தந்தையின் மரணமச் செய்தியால் அதிர்ச்சியுற்ற இராமன் தரையில் விழுந்திடல்
- இராமன் புலம்பல்
- இராமனை வசிட்டன் தேற்றுதல்
- பரத்துவாசன முதலாம் முனிவரும், மன்னர், மந்திரிகள் சேனைத் தலைவர் யாவரும் வருதல்
- வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்
- வசிட்டன் தேற்ற இராமன் தேறி நீர்க்கடன் செய்ய செல்லுதல்
- இராமபிரான் இறந்த மன்னனுக்கு நீர்க்கடன் செய்தல்
- தர்ப்பணஞ் செய்த பின் இராமன் பர்ணசாலைக்கு மீளுதல்
- பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து அழுதல்
- பரதனது துயரம்
- பரதனைத் தாங்கிய வண்ண இராமன் சீதைக்குத் தந்தை இறப்பை கூறுதல்
- சீதையின் துக்கம்
- சுமந்திரன் தாய்மாரோடும் பெரியோரோடும் இராமனிடம் வருதல்
- தாய்மாரின் பாதங்களில் இராமன் கண்ணீர் சிந்தி நிற்றல்
- கதிரவன் மறைவு
- பரிவாரம் சூழந்திருக்க இராமன் பரதனின் தவ வேடத்துக்கான காரணம் வினாவுதல்
- இராமன் கூற்று
- பரதனின் பதைபதைப்புடன் கூடிய கூற்று
- இரானம் பரதனுக்கு கூறிய அறிவுரை
- பரதனின் வேண்டுகோள்
- இராமனின் மறுப்புரை
- வசிட்டனின் கூற்று
- திருமால் பெருமை
- படைப்புக் காலத்திலேயே தோன்றிய அரச குலம்
- இராமன் வசிட்டனுக்கு விடை கூறல்
- வசிட்டனின் மௌனம், பரதனின் தீர்மானம்
- வானத்திலே தேவர்கள் கூடி ஆராய்தல்
- தேவர்களின் கூற்று
- இராமன் பரதனுக்கு உரைத்தல்
- பரதனின் சத்தியவாக்கு
- இராமன் இசைவளித்தல்
- பரதன் இராமனுடைய பாதுகைகளை வேண்டிப் பெறல்
- பரதன் பாதுகைகளைத் தன் தலையிலே சூடிச் செல்லல்
- பரதனைச் சூழ்ந்து தாய்மாரும் சுற்றமும் சேனையும் முனிவரும் செல்லல்
- பரத்துவாச முனிவர் அயோத்திமக்கள் தேவர்கள், குகன் போதல்
- கங்கையைக் கடக்க முற்பட்ட பரதன் அயோத்தி சென்றிலன்
- பரதன் நந்திக் கிராமத்தில் இருந்து செங்கோல் நடத்தல்
- இராமன் தென்திசை நோக்கிச் சீதையுடனும் இலக்குமணனுடனும் செல்லல்
- மாதிரி வினாக்கள்