பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி
நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:35, 3 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி | |
---|---|
நூலக எண் | 4496 |
ஆசிரியர் | சிவத்தம்பி, கார்த்திகேசு |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மக்கள் வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 176 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- உள்ளடக்கம்
- ஆங்கிலக் கட்டுரைகள் வெளியான இதழ்கள்
- பதிப்புரை - மே.து.ரசுகுமார்
- முன்னுரை: ஐராவதம் மகாதேவனினாய்வு நிறைவும் சங்க கால வரலாற்று மீள்பார்வைக்கான தேவைகளும்
- திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்
- பூர்வ கால தமிழ் நாட்டில் அரசமைப்பு ஆட்சி அதிகாரம் உடையோரைக் குறிக்கும் சங்க காலத்துச் சொற்களை ஆதாரமாகக் கொண்டு அக்காலத்து அரச உருவாக்கம் பற்றிய பூர்வாங்க உசாவல்
- பண்டைய தமிழ் நாட்டில் உயர்குடி ஆதிக்க மேட்டிமையின் வளர்ச்சி: பண்டைய தமிழ் நாட்டில் சமூக அடுக்கமைவுகளின் தோன்று நிலை குறித்த ஒரு ஆய்வு
- சங்க இலக்கியமும் தொல்லியலும்
- முல்லைத் திணைக்கான ஒழுக்கம் அந்நிலத்துக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய மானுடவியல் முக்கியத்துவம் குறித்த ஒரு பகுப்பாய்வு