கவிஞர் செபமாலை மொத்தம் போல் கவிதைகள்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:48, 30 செப்டம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவிஞர் செபமாலை மொத்தம் போல் கவிதைகள்
79071.JPG
நூலக எண் 79071
ஆசிரியர் செபமாலை மொத்தம் போல்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மன்னார் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2011
பக்கங்கள் 174

வாசிக்க

உள்ளடக்கம்

  • மன்னார் ஆயரின் ஆசியுரை – பேரருட்திரு இரா. யோசேப்பு ஆண்டகை
  • அணிந்துரை – பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
  • வாழ்த்துரை – நா. வேதநாயகன்
  • வெளியீட்டுரை – மக்கள் காதர்
  • கருத்துரை – அருட்திரு தமிழ்நேசன் அடிகள்
    • மன்னார்ப் பிரதேச கவிதைப் பாரம்பரியம்
  • பதிப்பாசியர் உள்ளத்திலிருந்து – மு. சுந்தரம் பாண்டியன்
  • அன்பு கடவுள் வடிவம்
  • மாண்புமிகு மாதோட்டம்
  • உயிர்த்தெழுந்தாரே
  • குமரகுரு எழுகை
  • பரழெந்திடப் போந்தார்
  • தேற்றிடும் இறைவன்
  • காணிக்கையாக்கல்
  • புண்ணிய மருதப் பொன்மடுத்தாயே
  • நற்றவத்தாலுற்பவித்த அமலி
  • திரித்துவப் பரம் பொருள்
  • அன்று பிறந்தவர் இன்று பிறந்தார்
  • பத்தினித்தாய்
  • தவத்தை விட மாதங்கள் ஏதுமுண்டோ
  • மறை வளர்க்கும் மருதமடு
  • அடக்கமிலா நாட்டமுடன் அணுகலேனோ
  • ஏன் இந்த நிலைமை
  • இன்றிருப்பார் நாளையில்லை
  • நிறைமகனார் பிறப்பு விழா
  • இன்ப செபமாலை நவம் இன்றும் காண்போம்
  • மடுமாதா
  • சுவாமி ஞானப்பிரகாசர் அஞ்சலி
  • அவனி வரும் கன்னித் தாயார்
  • அன்பிலையேல் நாடகந்தான்
  • வரமருள் இரந்திடுவோம்
  • பிறப்பாண்டு காணிகிறதாமே
  • மருதமடு நாயகியே
  • நித்தியத்தின் டஹவப்பாதை நெறி
  • அஞ்சா இன்பங் கிடைத்திடுமோ?
  • மகிமையுடன் உயிப்பெய்த வழியே காண்போம்
  • உயிர்த் தெழுந்தார் கிறிஸ்து நாதர்
  • மனுவுடலே விண்ணேற்ற வரவு கொண்டார்
  • கடவுள் தீபம்
  • கத்தன் கோலம்
  • விசுவாச உயிர்
  • என்னரசில் நிலைப்பீர்
  • கருணை நிறைவின் புனித விழா
  • ஈன்ற தாயை மதிப்பீரோ
  • இட்டம் அவர்கள் இயல்பூக்கம்
  • எல்லாம் நிறைவே பெண்
  • ஆரூ சோறும்
  • முன்பே உணர்ந்தால் மோட்சமடா
  • எண்ண மொழியே செபித்தலடா
  • புரட்சி துளிர்க்கும் இளைஞரடா
  • எந்த விதத்திற் கிறிஸ்தவர் நாம்
  • 1957. 12. 24 வெள்ளப்பெருக்கு
  • 1964. 12. 24 இரவு மன்னார் ம்மாவட்ட சூறாவளி பேய்க்கோலக் காட்சி
  • தெய்வ மெங்கே குடியிருக்கும்
  • ஒருவன் மனமே குலதெய்வம்
  • மனமகிழும் தவத்தின் காலம்
  • திரை விருத்தம்
  • அரிய காலம் தவக்காலம்
  • ஒன்றும் புதிதாய்ச் செய்யாதீர்
  • துணிந்து சொல்ல யாருண்டு
  • தெய்வத் தன்மை
  • ஆண்டவனைக் காணவழிகள்
  • மனிதன் மாறுகிறான்
  • பகட்டான கோலவுடை பக்தியாமோ
  • பசியாத இறையன்பு கொண்ட பேராம்
  • இருக்கும் நன்னாள் தவக்காலம்
  • அன்பின் இறைவன் எங்குள்ளார்
  • இருளும் ஒளியும் நிலையாமோ
  • தேடா மனுவில் வாழ்கின்றார்
  • புரியா திளைஞர் கலங்குவதேன்
  • பரமன் பகிரும் பந்தியடா
  • திருநிலையைக் கண்டு விட்டான்
  • பேசும் தெய்வம்
  • புனித இராயப்பர் மீது திரைவிருத்தம்
  • நூற்றாண்டு கண்ட எங்கள் சந்தானாள்
  • சிந்தனையோன் தனி நாயகம்
  • பொன்மகனார் பிறப்பு விழா
  • சாந்தி நிலையுண்டோ
  • எல்லாப் பழமும் அமுதல்ல
  • கிறிஸ்தவனே மறுகிறிஸ்து
  • 05. 07. 1981 உண்ணாவிரதம்
  • நத்தார் காண்போம்
  • மாந்தை ஆரோக்கிய அன்னை
  • நாளைய உலகம் நம்பிக்கையில்
  • மன்னார் புதிய மறை மாவட்ட முதலாயர்
  • இன்பங் கலந்த நிறைவாண்டே
  • சுண்டிக்குழி வி. கபரியேல் புலவர்