செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புலகமும்

நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:36, 13 செப்டம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புலகமும்
1002.JPG
நூலக எண் 1002
ஆசிரியர் ரேணுகா பிரதீப்குமார் (தொகுப்பாசிரியர்)
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 156

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை - ரேணுகா பிரதீப்குமார்
  • செங்கை ஆழியானின் இலக்கிய நோக்கும் போக்கும் - சு.வித்தியானந்தன்
  • இலக்கிய சாதனை - இரசிகமணி கனக செந்திநாதன்
  • செங்கை ஆழியானின் குறுநாவல்கள் - எஸ்.பொன்னுத்துரை
  • மழையில் நனைந்தது வெயிலில் காய்ந்தது - அ.சண்முகதாஸ்
  • இந்த நாடு உருப்படாது - கா.சிவத்தம்பி
  • பிரளயம் - நா.சுப்பிரமணியம்
  • இரவு நேரப் பயணிகள் - டொமினிக் ஜீவா
  • அக்கினி - சுந்தரம் டிவகலாலா
  • செங்கை ஆழியான் என்ற படைப்பாளி - எஸ்.பத்மநாதன்
  • பூதத்தீவுப் புதிர்கள் - அநு.வை.நாகராஜன்
  • மதிப்பிற்குரிய செங்கை ஆழியான் அவர்கட்கு - ஆர்.கோகுலன்
  • யாழ்ப்பாண இராத்திரிகள் - ஏ.ஜே.கனகரத்தினா
  • நந்திக்கடல் - சிவ.சரவணபவன்
  • யானை - பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • செங்கை ஆழியானின் எழுத்தும் எண்ணமும் - கே.எஸ்.சிவகுமாரன்
  • செங்கை ஆழியானும் லீல் குணசேகராவும் - எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
  • செங்கை ஆழியானின் தொகுப்பாக்கப் பணிகள் - து.வைத்திலிங்கம்
  • ஓ! அந்த அழகிய உலகம் - தி.வேலாயுதபிள்ளை
  • தீம் தரிகிட தித்தோம் - செ.சிவஞானசுந்தரம்
  • நடந்தாய் வாழி - வழுக்கியாறு - சுந்தர்
  • வாடைக்காற்று - ச.சரவணபவன்
  • கிடுகுவேலி - எஸ்.சிவலிங்கராஜா
  • ஒரு மைய வட்டங்கள் - இ.பாலசுந்தரம்
  • ஈழத்து நகைச்சுவை நாவல்கள் - பொ.சண்முகநாதன்
  • சாதனையாளர் செங்கை ஆழியான் - சோ.பத்மநாதன்
  • செங்கை ஆழியானின் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள் - ம.இரகுநாதன்
  • கடல் கோட்டை - சு.சபாரத்தினம்
  • இலக்கிய உலகில் முத்திரை பதித்தவர் - கே.சிவராஜா
  • கங்கைக்கரை ஓரம் - செல்லத்துரை குணசிங்கம்
  • இரவின் முடிவு - நா.சுப்பிரமணியம்
  • செங்கை ஆழியானின் சமகாலப் புனைகதைகள்
  • ஆசை அண்ணை
  • வாழி நீ செங்கை ஆழியான் - சோ.பத்மநாதன்