ஆளுமை:பரராஜசிங்கம், இராசையா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:52, 9 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பரராஜசிங்கம் |
தந்தை | இராசையா |
தாய் | சின்னப்பிள்ளை |
பிறப்பு | 1951.09.11 |
இறப்பு | - |
ஊர் | கரந்தாய் |
வகை | அண்ணாவியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரராஜசிங்கம், இராசையா (1951.09.11 -) கரந்தாய், மாசார் எனும் ஊரைச் சேர்ந்த அண்ணாவியார். இவரது தந்தை இராசையா; தாய் சின்னப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக்கல்வியை மாசார் அ.த.க. பாடசாலையில் கல்வி பயின்றார்.கரந்தாய் பகுதியை வதிவிடமாக கொண்டுள்ளார்.1978 ல் பளை ம.வியில் சங்கிலியன் நாடகத்தில் பரநிருபர் பாத்திரத்தில் நடித்தார் . நடிப்பு, வில்லுப்பாட்டு,பாடல், நாடகங்களை பழக்குதல், போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றார். மான் மகன் நாடகத்தை தற்போது பழக்கி வருகின்றார். இவர் பச்சிலைப்பள்ளிப்பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கலைத்தென்றல் விருது பெற்றார்.