அல்ஹஸனாத் 2011.07
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:48, 3 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
அல்ஹஸனாத் 2011.07 | |
---|---|
நூலக எண் | 9959 |
வெளியீடு | ஜூலை 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- அல்ஹஸனாத் 2011.07 (15.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அல்ஹஸனாத் 2011.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர் கருத்து : புதிய பாதையில் பயணம் தொடரட்டும்
- அல்குர்ஆன் விளக்கம் : தூய சமூகத்தை நோக்கிய இஸ்லாமியப் பண்பாடுகள் - அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹாஸ்
- ஹதீஸ் விளக்கம் : உங்கள் நண்பன் யார்? - அஷ்ஷெய்க் எச். எம். மின்ஹாஜ்
- தஃவா களம் : நல்லவர்களே, உங்களுக்குத்தான் இந்தச் செய்தி! - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர்
- தேசம் கடந்து : துருக்கியப் பிரதமராக மீண்டும் அரியாசனம் ஏறுகிறார் உர்துகான் - ஜெம்ஸித் அஸீஸ்
- ஆய்வு : யூத மத ஆய்வு ஓர் அறிமுகம் - ஏ. அப்துல் மலிக்
- ஷஃபான் : ஷஃபான் மாதம் ரமழானுக்கான முன்னாயத்தம் - அஷ்ஷெய்க் எம். எப். ஸைனுல் ஹுஸைன்
- ஓர் மானிய நாட்குறிப்பிலிருந்து...
- கவிஞனின் மனைவி - சமீனாயூசுப் அலி
- நாம் மனது வைத்தால்... அழைப்பின் நிலமாகும் ரந்தெனிகலவும் ரந்தம்பையும் - ரும்மான்
- ஆதிகாவின் உடல்தான் ஊனம்; உள்ளம் அல்ல! - பரீஹா தெளபீக், தஸ்கர
- கவிதா பவனம்
- நிகரளவுண்டு - எம். எஸ். ஸீரின் சிதாரா
- மைத்துளிகளால்... - கும்பலங்க பெளசுல் கரீமா
- தாய்மை - இஹ்ஷா பஹ்ஜத்
- விழி தேடும் தாய் முகம் - ஷகீ. எம். நஜிமுதீன்
- அகத்தீ - எஸ். எம். அர்ஷத்தீன்
- உங்கள் சிந்தனைக்கு : ஓலை வீட்டில் வாழ்ந்தால் சுவனம் செல்ல முடியாதா? - எம். ஐ. எம். அமீன்
- பண்பாடு : கருத்துவேறுபட்டாலும் ஓரணியில் நிற்போம்! - ஹாலு அம்ரா
- ஆரோக்கிய சந்திப்பு : மரணத்தின் மடிக்குள் துடிக்கும் இதயம் - டொக்டர் முஸ்தபா றமீஸ்
- பரஸ்பரம் : மனசாட்சியா, தெய்வீக வழிகாட்டலா? - ஜே. இஸ்ஹாக் (தமிழில்)
- ஜம்இய்யா : மாணவர்களைப் பயிற்றுவிக்கும் 7 நாள் பயிற்சிநெறி
- ஜம்இய்யாவின் பிராந்திய முஅஸ்கர்
- சிறுவர் பூங்கா
- பிஞ்சு மனங்களை வென்றிட... - தீனியா மூஸீன் - அரநாயக்க
- அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உயிரினங்கள் - எம். றிஸான் ஜவ்பர்
- சான்றோரின் சிந்தனைகள் - இமாம் அதாஉ
- அல்குர்ஆனிய களஞ்சியத்திலிருந்து...
- வினா விடைப் போட்டி 38
- இலக்கியம் : இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம் - அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி)
- நூல் அறிமுகம் : ஸஈத் நூர்ஸியின் எழுத்துக்களும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும் - சமீலா யூகப் அலி
- இஸ்லாம் உயர் தரம் : சட்டமூலாதாரம் என்ற வகையில் ஸுன்னா (தொடர் 23) - அஷ்ஷெய்க் எம். ஏ. எல். பஸ்லுல் பாரிஸ்
- மறைவுச் செய்தி : அழகிய பண்பாளர் ஜிப்ரி மாஸ்டர் - எம். பி. எம். அன்ஸார்
- சிறுகதை : பனிமூட்டம் - ஷாறா