அறிவுக்களஞ்சியம் 1998.11 (37)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:09, 13 மார்ச் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, அறிவுக்களஞ்சியம் 1998.11 பக்கத்தை அறிவுக்களஞ்சியம் 1998.11 (37) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி...)
அறிவுக்களஞ்சியம் 1998.11 (37) | |
---|---|
நூலக எண் | 17184 |
வெளியீடு | 11.1998 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | வரதர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- அறிவுக்களஞ்சியம் 1998.11 (40.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் குரல்
- தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி யாழ் பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஆகியுள்ளார்
- ஒலிம்பிக் - நிலவன்
- சுண்ணாகம் குமாரசாமிப்புலவர் என்ற பெருந்தகை கல்விப் பெருஞ் செல்வப் பேறு
- சர்வதேச தினங்கள் - கெளசல்யா
- பலூன்களின் தாயகம் பிரான்ஸ் - எம்.ஏ.கே
- இலத்திரனியல் தபால் - த.சிவரூபன்
- பென்சிலின் பிறந்த கதை - மானா
- நாம் திராவிடர் தமிழர்
- விண்ணிலே வியக்க வைத்த U.F.O - லோ.பிறேம்குமார்
- துயரமும் மகிழ்ச்சியும்
- இளமையின் இரகசியம்
- மற்றுமொரு உயிர்காத்த பெருமை உங்களைச் சேர இரத்ததானம் செய்வதால் ஒரு தீங்குமில்லை
- பதவி ஆசை ஆபிரகாம் லிங்கன் சொன்ன கதை
- ஐ.நாவைப் பற்றி அறிந்து கொள்க
- புதிய கண்டுபிடிப்பு
- சுப்பர் றைஸ் எம்.ஏ குமரன்
- கோமா - மயக்கநிலை - எல்.பி.கே
- துள்ளித்திரியும் பள்ளிச் சிறார்களுக்கு ஒரு வெள்ளோளி விளையாட்டு
- தொலைக்காட்சி வழி ஏவுகணைத் தொழில் நுட்பம் - இரத்தின சபாவதி ஶ்ரீ ராகவன்
- சோக்கிரட்டீஸ் சொன்ன இடியின் பின் மழை
- பிறந்தநாளும் பிறவாத நாளும் - சைவப்புலவர் இ.ஶ்ரீதரன்
- புகழ் பெற்ற விஞ்ஞானி லவாய்சியர் - கண ஜீவகாருண்யம்
- உலக மெய்வல்லுனர் சாதனைகளும் சாதனையாளர்களும்
- ஆற்றல் மிக்க படைபாளிகள் - கண ஜீவகாருண்யம்
- பொது அறிவுப் போட்டி - 37
- பொது அறிவுப் போட்டி - 36 சரியான விடைகளும் பரிசு பெருவோரும்
- பொது அறிவுப் போட்டி விபரங்கள்
- முதுமையைப் பிற்போடும் னொதியம்
- விண்ணில் தொலைந்த செவ்வாய் அவதானி - வண்ணைக்குமரன்
- சார்க்
- இலங்கையின் ஒலி ஒளி பரப்பு - விஜயா பிரான்ஸ்
- புதுவித கமறா
- உயரமான தலைநகரம்
- அ.செ.மு - வரதர்
- சாரதா - வரதர்