ஞானம் 2010.04 (119)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:00, 25 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஞானம் 2010.04 பக்கத்தை ஞானம் 2010.04 (119) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2010.04 (119)
8165.JPG
நூலக எண் 8165
வெளியீடு ஏப்ரல் 2010
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க


உள்ளடக்கம்

  • இளந்தலைமுறை சிறுகதைப் படைப்பாளிகளின் கவனத்திற்கு
  • அட்டைப்பட அதிதி: மணிவிழாக் காணும் ச. முருகானந்தன் - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
  • சிறுகதைகள்
    • கொக்குக் குஞ்சுகள் - அகளங்கன் நா. தர்மராஜா
  • கவிதைகள்
    • சமானம் - வே. தினகரன் பத்தனையூர்
    • தலையாட்டிப் பொம்மைகள் - ஏறாவூர் அனலக்தர்
    • சாரமணிந்து துயில்தல் தவிர் - வை. சாரங்கன்
    • மலையகம் சில குறிப்புகள் - குடந்தை மரிபூரணன்
  • நாட்டார் பாடல்கள் காட்டும் நவரசங்கள் - கன்னிமுத்து வெல்லபதியான்
  • ரணம் - வி. ஜீவகுமாரன்
  • எஸ். எம். எஸ் - சமரபாகு சீனா. உதயகுமார்
  • வதிரி இ. இராஜேஸ்கண்ணனின் தொலையும் பொக்கிஷங்கள் முன்னுரை - தி. ஞானசேகரன்
  • மீள் குடியேற்றம் - கா. தவபாலன்
  • உருவகக் கதை: நித்திய ஒளி - எஸ். முத்துமீரான்
  • கலைச்செல்விக் காலம் - சிற்பி
  • தழுவல் கதையா? - ஆ. சந்திரமோகன்
  • உ. நிசார் எழுதிய "குறை நிறைத்தல்" கதை
  • நேர் காணல் 13: தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி. ஞானசேகரன்
  • சத்திரசிகிச்சை நிபுணர்களும் அரசியல்வாதிகளும் - முறுவன்
  • குளியல் - பிரமிளா பிரதீபன்
  • வன்னிப் பிரதேச இலக்கியங்கள்
  • பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ. ப
  • மானாமக்கீன் ஓசையில்லா ஓசைகள்...
  • சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு சில ஆலோசனைகள் - முருகபூபதி
  • குறிஞ்சிநாடன்
  • விவாகப் பதிவாளர்
  • வாசகர் பேசுகிறார்
  • புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2010.04_(119)&oldid=503760" இருந்து மீள்விக்கப்பட்டது