சிங்கப்பூர் மலேசிய கல்வி விருத்தி எம் மண்ணிற்குக் கற்பிக்கும் பாடங்கள்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:00, 23 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சிங்கப்பூர் மலேசிய கல்வி விருத்தி எம் மண்ணிற்குக் கற்பிக்கும் பாடங்கள் | |
---|---|
நூலக எண் | 61335 |
ஆசிரியர் | தனபாலன், பா. |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- சிங்கப்பூர் மலேசிய கல்வி விருத்தி எம் மண்ணிற்குக் கற்பிக்கும் பாடங்கள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அணிந்துரை
- முன்னுரை
- அறிமுகம்
- சிங்கப்பூர் மலேசியாவின் வெற்றிகளை விளங்கிக் கொள்ளல்
- உயர் கல்வி தொழில் கல்வியாகப் பரிணமிப்பு
- கல்வியை இற்றைப்படுத்துகை
- பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்களுக்கான கல்வியும் தொழிலும்
- இலங்கையின் கல்வியில் சர்வதேசம்
- எதிர்காலவியல் சிந்தனைகள்
- நவீன உலக நாகரிகத்தின் தொட்டிலாக சிங்கப்பூர்
- சிங்கப்பூர் நாட்டின் எழுச்சி
- சிங்கப்பூர் ஆசிரியரும் கல்விச் சுதந்திரமும்
- அபிவிருத்தி நோக்கி முன்னோக்கிய பாச்சலில் மலேசியா
- மலேசியாவில் பரிகாரக் கற்பித்தல்
- கணீப்பீடு
- இசைவாக்கல் கற்பித்தல்
- சிங்கப்பூர் – மலேசிய நாடுகளில் தொழிலுக்கு வழிகாட்டுதல்
- தந்திரோபாய முகாமை
- கல்வி வழிகாட்டல் நுட்பங்கள்
- கின்ஸ் பேகின் தொழிலைத் தெரிவு செய்வது தொடர்பான பருவங்கள்
- நூலாசிரியர், திரு. பாலசுப்பிரமணியம் தனபாலன் அவர்கள் எழுதிய நூல்கள், கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகள், நினைவுப் பேருரைகள்