சாவுமணி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 23 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சாவுமணி | |
---|---|
நூலக எண் | 8604 |
ஆசிரியர் | புன்னியாமீன், பி. எம். |
நூல் வகை | இலங்கை இனப்பிரச்சினை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மத்திய இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- சாவுமணி (எழுத்துணரியாக்கம்)
- சாவுமணி (8.49 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முஸ்லிப் சமூகத்துக்கு இழைக்கப்படும் பாதிப்புக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்
- எச். ஸலாஹீதீன் அவர்கள் விடுத்த அறிக்கையிலிருந்து
- அல்ஹாஜ் என். எம். அமீன் விடுத்த அறிக்கையிலிருந்து
- உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அதனை மீளப்பேறுவது கடினம்
- எமது வெற்றிக்காக எம்மோடு இணைந்த சமூகத்துக்கு நாம் நியாயம் வழங்கம் வழங்க வேண்டும்
- மத்திய மாகாண சபையில் ஒருவருக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப் படாதிருப்பது முஸ்லிம்களின் உரிமை மீறல் செயலே
- மத்திய மாகாணசபையின் முஸ்லிம் அமைச்சர் இல்லை நலன்கள் பாதிக்கப்படுமென முஸ்லிம்கள் அச்சம்
- மத்தய மாகாண அமைச்சரவையில் முஸ்லிம்
- அக்குறளை பெரிய பள்ளிவாசல் கோரிக்கை
- ஒர் அமைச்சர் அமைதி மற்றொருவர் பாராமுகம் சாதாரண எம். பி. யோ உரிமைக்குப் போராடுகிறார்
- முஸ்லிம் ஒருவரை அமைச்சராக்குமாறு ஹக்கீம் பிரதமரிடம் வலியுறுத்தினாராம்
- மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் விவதாரம் முஸ்லிம்களின் தனித்துவம் உரிமைகளை விட்டுக்கொடேன்
- ஏ. ஸீ. எஸ் ஹமீத் இல்லாத குறையை கண்டி மக்கள் உணர்கின்றனர்
- மத்திய மாகாணத்துக்கு முஸ்லிம் அமைச்சர் தேவையில்லையென கட்சி தீர்மானித்தால் அதற்கு தலை சாய்ப்பேன்
- தாம் சார்ந்த கட்சி நலனுக்காக சமூக உரிமைகளைத் தியாகம் செய்யக் கூடாது
- மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் விவகாரம் ஓர் அரசியல்வாதியின் பொறுப்பற்ற பேச்சால் பலரும் கவலை
- மத்திய மாகாணசபையில் முஸ்லிம் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் இது சலுகையல்ல உரிமையே
- மத்திய மாகாணசபைக்கு புதிதாக முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நாம் கோரவில்லை இருந்த பதவி நீக்கப்பட்டதால் அதனை மீளப்பெறவே நாம் போராடுகின்றோம்
- மத்திய மாகாணசபையில் முஸ்லில் அமைச்சர் பதிவிக்கு சாவுமணி முஸ்லிம்கள் அதிகருப்தி
- முஸ்லிம் சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கு முஸ்லிம் பிரதிநித்துவம் இன்றியமையாதது
- சமூக உணர்வுமிக்க முஸ்லிம் அமைச்சரொருவர் மத்திய மாகாணசபைக்குத் தேவை
- உரிமைகளுக்காகப் போராடுவது அரசியல் தலைமைத்துவத்தின் கடமையாகும்
- முஸ்லிம் சமூகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்
- முஸ்லிம்கள் தமது உரிமைக்காகப் போராடும் காலம் வந்து விட்டது
- முஸ்லிம் கலாசாரத்தை முஸ்லிம் அல்லாத ஒரு அமைச்சரால் கட்டியெழுப்ப முடியுமா?
- ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள பரிசு
- முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
- மத்திய மாகாணத்தில் முஸ்லிம் அமைப்பொன்றினால் கூட்டப்பட்ட முதலாவது பத்திரிகையாளர் மகாநாடு
- ஒரு இலட்சம் கையொப்பம் பெறவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு
- மத்திய மாகாண சபைக்கு முஸ்லிம் அமைச்சர் நியமிக்க கோரிக்கை
- இருந்த உரிமை பறிக்கப்பட்ட பின்பும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஏன் மெளனம்?
- மத்திய மாகாண சபையில் முஸ்லிம் குரல் ஒலிப்பது அவசியம்
- முஸ்லிம் அமைப்புக்களின் போராட்டம்
- முஸ்லிங்களின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம்
- அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் ஜனாப். எஸ். எம். எஸ். சுலைமான் பேசுகையில்
- கண்டி மாநகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர் அல்ஹாஜ் இலாஹி ஆப்தின் பேசுகையில்
- சட்டத்தணி ஏ. எம். வைஸ் கருத்து தெரிவிக்கையில்
- பாத்ததும்பறை பிரதேச சபையின் உறுப்பினர் ஜனாப் ஆர். எம். மலிக் இங்கு பேசுகையில்
- அக்குறணை பெரிய பள்ளிவாயில் பரிபாலன சபைத்தலவர் பி. ஏ. சி. எம் றமீன் பேசுகையில்
- மத்திய மாகாணசபைக்கு முஸ்லிம் அமைச்சரொருவர் நியமிக்கப்படாமை
- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைச்சர்களுக்கெதிரான கண்டனத் தீர்மானம்
- மத்திய மாகாண முஸ்லிம் அமைச்சர் பதவியை கைநழுவ விடக் கூடாது