சந்தியாகு மாயோர் அம்மானை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:27, 22 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சந்தியாகு மாயோர் அம்மானை | |
---|---|
நூலக எண் | 17767 |
ஆசிரியர் | - |
நூல் வகை | கிறிஸ்தவம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | புனித வளனார் கத்தோலிக்க அச்சகம் |
வெளியீட்டாண்டு | 1991 |
பக்கங்கள் | 132 |
வாசிக்க
- சந்தியாகு மாயோர் அம்மானை (145 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை
- இந்நூலாக்கியோனின் மாணாக்கரொருவரால் இயற்றப்பெற்ற பொதுப்பாயிரம்
- அர்ச். யாகப்பர் அம்மானை
- கதையின் வரலாறு
- அவையடக்கம்
- அர்ச். யாகப்பரின் வாழ்க்கை வரலாறும் அவரது திருவுடல் எஸ்பாஞாவில் அடக்கம் செய்யப்பட்டதும்
- அர்ச். யாகப்பரின் பெற்றோரின் நிலைமை
- அர்ச். யாகப்பரின் ஜெனனம்
- திருநாமம் தரித்தல்
- தொட்டிலேற்றல்
- பாலியவிளையாட்டு
- கலைபயிலல்
- தொழில்பயிலல்
- திவ்விய இரட்சகர் அழைத்தல் விருத்தம்
- திவ்விய இரட்சகரின் சீஷனாதல் விருத்தம்
- இரட்சகரின் தொண்டுபுரிதல் விருத்தம்
- எஸ்பாஞாவில் வேதம்போதித்தல்
- எஸ்பாஞாவில் தேவமாதாவின் தரிசனமும் கலிலேயாவுக்குத் திரும்பிச் செல்லலும்
- எரிமோசு பிலேத்தை அனுப்பலும் பிலேத்து மனத்தெளிவுறலும்
- எரிமோசு பசாசுகளையேவல்
- எரிமேசு ஏவிய பேய்கள் எரிமோசைப்பிடித்துச் செல்லல்
- எரிமேசு மனந்திரும்புதல்
- ஏரோதையின் அரசியல்
- யாகப்பரைப்பிடித்து ஏரோதையிடங் கொண்டுசெல்லல்
- ஏரோது கொலைத் தீர்ப்பிடல்
- கொலியசு மனந்திரும்பி யாகப்பரோடு மரித்தல்
- சீஷர் சடலத்தையெடுத்து எஸ்பாஞாவுக்கு கொண்டேகல்
- திருவுடலைக் கொம்பெஸ்தெல்லவென்னும் பட்டினத்திற்கு கொண்டுசென்றது
- உடலடக்க லோப்பாளிடம் அனுமதிபெறச் சென்றது
- உரோமை இராச்சியத்தின் எஸ்பாளு அதிபதியின் அரசியல்
- எஸ்பாளு அதிபதியின் சீற்றம்
- அதிபதி சீடரைச் சிறையிடலும் தேவதூதன் நீக்கலும்
- தேடிச் சென்ற வீரர் மாளல்
- அதிபதிக்கு மந்திரிமார் புத்திகூறியது
- அதிபதி பொறுதிகேட்டல்
- அதிபதிக்குப் போதித்தல்
- அதிபதி திருமறையை அனுசரிக்கவிரும்பல்
- அதிபதி ஞானஸ்நானம் பெறல்
- உடலையடக்க உத்தவுகொடுத்தல்
- உலோப்பாள் செய்த தீமை நன்னையாதல்
- திருவுடலை அடக்கம் செய்தல்
- இரண்டாம் பிரிவு எஸ்பாஞாவை அர்ச். யாகப்பர் காத்தல் பாயிரம்
- எஸ்பாஞாவின் சிறப்பு
- அர்ச். யாகப்பரின் திருவுடலெடுத்தடக்கிக் கோயில்கட்டல்
- சோனகர் ஆட்சியின்கீழ் எஸ்பாஞாவின் நிலைமை
- சோனகமன்னன் கப்பங்கேட்டல்
- படையெடுத்துவரல்
- றெம்மில்படை தோற்றோடலும் தேற்றலும்
- மறுபடி போர்பொருதல்
- கிறிஸ்தவரின் வெற்றி
- அர்ச். யாகப்பர் காட்சியளித்தல்
- அர்ச். யாகப்பர் போர்செயித்தல்
- மூன்றாம் பிரிவு அர்ச். யாகப்பரின் திருக்கோயிலுக்கு யாத்திரிகள் செல்லல்
- கோயிலுக்குச் சென்றோன் கொலைப்படல்
- தந்தை புலம்பல்
- கொலையுண்டவனுயிர்த்தல்
- கழுத்தறுத்தோன் உயிர்த்தல்
- முடிவுரை