சதுரகிரி அறப்பளீ சுர சதகம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:45, 22 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சதுரகிரி அறப்பளீ சுர சதகம்
53494.JPG
நூலக எண் 53494
ஆசிரியர் -
நூல் வகை இந்து சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • மறுபிரசுரம் செய்து பாடப்பட்டது
  • வாழ்த்துகிறேன்
  • வெளியீட்டுரை
  • மறுபிரசுரம் செய்து பாடப்பட்டது
  • அறப்பளீசுர சதகம்
    • காப்பு வெண்பா
    • உயிர்பிறப்பு
    • சகோதரர் ஒருமை’
    • சற்குரு இயல்பு
    • நன்மாணாக்கர் இயல்பு
    • பொருள் செயல் வகை
    • அறப்பளீசுர சதகம்
    • தீவழி விளக்கு
    • ஒன்றற்கொன்று தகாத சேர்க்கை
    • குணக்கேடர் இயல்பு
    • செய்யத்தக்கவை
    • மேன்மேல் உயர்ச்சி
    • செயற்குழு அருஞ் செயல்
    • உத்தமராவோர்
    • இதுவுமது
    • ஒன்றிலொன்று இல்லாமை
    • யாக்கை நிலையாமை முதலியவை
    • திருமங்கை இருப்பிடம்
    • மூதேவி இருப்பிடம்
    • குணாகுணம் இரண்டிலும் பயன்படாமை
    • இதற்கு உதவிசெய்வது இதுவெனல்
    • அதுவது ஆகாமை
    • நற்குணங்களுக்கு இடம் ஆகாதவர்
    • இதனால் இன்ன முறையானாம் எனல்
    • அவரவிரிடத்து நடக்கு முறை
    • குணத்தை விட்டு குற்றத்தைக் கவர்தல்
    • கூடிற் பயன்படல்
    • அததற்கு வெற்றியிடம்
    • ஒன்றனில்லாமையாற் பாழ்படல்
    • மூடர் தாரதம்மியம்
    • இதற்கு இது வேண்டுமெனல்
    • வறுமையின் கொடுமை
    • ஈனத்துவம்
    • மறைப்பானவும் வெளிப்படுத்துவனவும்
    • தேவர்கள் கால அளவை
    • தூய்மையிடமும் தூய்மை செய்வனவும்
    • அடங்காதவற்றை அடக்கும் உபாயம்
    • ஒளியின் உயர்வு
    • குணம் குற்றமாதல்
    • உயர்வு அன்றி தாழ்வும் சிறக்குமிடம்
    • நல்வினை செய்தோர்
    • தீவினை செய்தோர்
    • நன்னகர்
    • தீநகர்
    • முழுக்கு நாள்
    • உண்மை உணர்குறி
    • பிறவிக்குணம் மாறாமை
    • ஊழ்வலி
    • ஒப்புயர்வு இல்லாமல்
    • உதவியின்றிக் கெடுவன
    • இவையே போதுமெனல்
    • அரியாவோர்
    • கற்பு மேம்பாடு
    • கோடியுடுக்கும் நாள்
    • சகுனம்
    • இதுவுமது
    • உணவில் விலங்கு
    • நற்பொருளிற் குற்றம்
    • மனைகோலுவதற்கு மாதம்
    • விருந்து வாரம்
    • பூப்பு வாரம்
    • பூப்பிலக்கினம்
    • தீவுங் கடலும்
    • மேலான பொருள்
    • உண்டி இலையும் முறைமையும்
    • கவிஞர் வறுமை
    • கவிஞன்
    • பிறந்த நாளோடு வருகின்ற வாரபலன்
    • இதனை உடையவர்க்கு இது இல்லையெனல்
    • மழைநாள் குறிப்பு
    • இருந்தும் உதவாமை
    • மறையோர் சிறப்பு
    • அரசர் இயல்பு
    • வைசியர் சிறப்பு
    • வேளாளர் சிறப்பு
    • தானாதிபதி மந்திரி சேனாதிபதிகளின் இயல்பு
    • இராஜ கருணீகர் சிறப்பு
    • கோபத்தின் கொடுமை
    • பல் துறை
    • தத்துவத் திரயம்
    • மன்மத பாணமும் அவற்றின் குண முதலியவும்
    • மன்மதன் உபகரணங்கள்
    • பகைகொளத் தகாதவர்
    • இதாகிதஞ் செய்து பயன் கொள்வன
    • தருமம்
    • இல்லறம்
    • புராணம்
    • புகழ்ச்சி
    • திருமால் அவதாரம்
    • சிவமூர்த்தி
    • கவி வணக்கம்‎