சட்டமும் நீங்களும்: பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவல் தொடர்பான சட்டம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:43, 22 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சட்டமும் நீங்களும்: பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவல் தொடர்பான சட்டம்
66863.JPG
நூலக எண் 66863
ஆசிரியர் -
நூல் வகை சட்டவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம்
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

  • வெளியீட்டு உரை
  • முகவுரை
  • அணிந்துரை
  • மேல் நீதிமன்ற நீதிபதியின் பார்வையில் சட்டமும் நீங்களும்
  • கிழக்கு மாகாண சபையின் சட்ட உத்தியோகத்தரின் பார்வையில் சட்டமும் நீங்களும்
  • அருட்திரு. கலாநிதி S. A. I மத்தியுஸ் பார்வையில் சட்டமும் நீங்களும்
  • பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவல் தொடர்பான சட்டம்
  • பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவல் தொடர்பான குடியியல் நீதி செயன்முறை
    • பிள்ளையின் கட்டுக்காவல் என்பதன் பொருள் என்ன?
    • பிள்ளையின் நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்புடைய செயற்பாடுகள் எனபது எவற்றைக் குறிக்கின்றன?
    • கட்டுக்காவலர்கள் என்பதன் பொருள் என்ன?
    • பாதுகாவல் என்பதன் பொருள் என்ன?
    • பாதுகாவலர் என்பதன் பொருள் என்ன?
    • பிள்ளையொன்றின் மீதான கட்டுக்காவல் பாதுகாவல் ஆகிய இரண்டையும் ஒருவர் ஒரே நேரத்தில் மேற்கொள்ளமுடியுமா?
    • பிள்ளையொன்றின் மீதான கட்டுக்காவல் பாதுகாவல் தொடர்பான கட்டளைகளை வழங்குவதற்கான நியாயதிக்கம் எந்த நீதிமன்றத்துக்கு உண்டு?
    • பொதுவாக எத்தகைய சந்தர்ப்பங்களில் கணவன் மற்றும் மனைவிக்கிடையிலான பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவல் தொடர்பில் போட்டியானதும் மற்றும் முரண்பாடானதுமான நிலைமை காணப்படும்?
    • நீதிமுறைப் பிரிவு என்றால் என்ன?
    • விவாகரத்து என்றால் என்ன?
    • கணவன் அல்லது மனைவி நீதிமுறைப் பிரிவை அல்லது விவாகரத்தை கோரி வழக்குத் தாக்கல் செய்யும் போது அதே வழக்கில் பிள்ளையின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாவலுக்கான உரிமைக் கோரிக்கையையும் முன்வைக்கமுடியுமா?
    • நீதிமுறைப் பிரிவு அல்லது விவாகரத்து நடபடிகளின் பின்னர் பிள்ளையின் கட்டுக்காவல் தொடர்பில் நீதிமன்றம் எத்தகைய விடயங்களை கவனத்தில் எடுத்துத் தீர்மானத்தை மேற்கொள்ளும்?
    • பிள்ளையின் கட்டுக்காவல் கிடைக்கப் பெறாத தாய் அல்லது தந்தை நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தற்காலிகக் கட்டளையை இரத்துச் செய்து பிள்ளையின் கட்டுக்காவலை தன்னிடம் ஒப்படைக்கும்படி மீள விண்ணப்பம் ஒன்றை செய்யமுடியுமா?
    • தாய் அல்லது தந்தையின் திருமணக் குற்றமானது குறித்த தாய்க்கு அல்லது தந்தைக்கு பிள்ளையின் கட்டுக்காவல் வழங்கப்படுவதை பாதிக்கின்றதா?
    • பிள்ளையின் பெற்றோர் அல்லது ஆண் ஒருவர் பிள்ளையின் கட்டுக்காவலைக் கோர முடியுமா?
    • பிள்ளையொன்று தனது கட்டுக்காவல் தொடர்பிலான தீர்மானம் தொடர்பாக எத்தகைய உரிமைகளைக் கொண்டுள்ளது?
    • தாயை விட தந்தை பிள்ளையின் கட்டுக்காவலுக்கான மிகவும் சிறப்பானதொரு உரிமையைக் கொண்டுள்ளாரா?
    • கட்டுக்காவலைக் கொண்டிராத பெற்றோரின் கட்டுப்பாடுகள் மற்றும் உரிகள் எத்தகையது?
    • திருமணத்தால் அல்லாத பிள்ளையொன்றின் கட்டுக்காவல் யாருக்கு உரித்தானது?
    • கட்டுக்காவல் தொடர்பான பொதுச் சட்டமானது இலங்கையிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஏற்புடையதாகும்?
    • முஸ்லீம் பிள்ளைகளின் கட்டுக்காவல் தொடர்பான முஸ்லீம் சட்டக் கோட்பாடுகள் எத்தகையது?
    • பிள்ளைகள் பராயமடைந்தவர்களாகக் கணிக்கப்படும் வயதெல்லை யாது?
    • பிள்ளையின் நலன் பற்றி தீர்மானம் மேற்கொள்ளும் போது நீதிமன்றம் எத்தகைய விடயங்களுக்கு முக்கியமாக கவனம் செலுத்துவது அவசியம்?
    • பிள்ளையின் கட்டுக்காவலை தாய்க்கு அல்லது தந்தைக்கு கொடுக்கும் போது நீதிமன்றமானது குழந்தையின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமா?
    • சோர வாழ்க்கை எனும் குற்றத்தின் அடிப்படையில் மனைவிக்கு எதிராக கணவன் விவாகரத்து தீர்ப்பை பெற்றுக் கொண்டுள்ள சந்தர்ப்பங்களில் வயது குறைந்த பிள்ளையின் கட்டுக்காவலை கணவன் பெற்றுக் கொள்ளமுடியுமா?
    • பிள்ளையின் கட்டுக்காவல் தொடர்பான வழக்கொன்றில் பிள்ளையின் தாயும் தகப்பனும் பிள்ளையின் கட்டுக்காவலை கோரி ஒருவரை எதிர்த்து மற்றவர் நிற்பாராயின் பிள்ளையின் கட்டுக்காவலை இருவரிடமும் ஒப்படைக்க முடியுமா?
    • பிள்ளையின் கட்டுக்காவல் கிடைக்கப் பெறாத தகப்பன் அல்லது தாய் பிள்ளையை சந்திப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குமா?
    • மிகுந்த பொருளாதார வசதிபடைத்த தந்தைக்கும் ஏழ்மை நிலையில் உள்ள தாய்க்கும் இடையே பிள்ளையின் கட்டுக்காவலைப் பெறுவது தொடர்பில் போட்டியான மற்றும் முரண்பாடான நிலைமை காணப்படுமிடத்து யாருக்கு முன்னுரிமை கிடைக்கப்பெறும்?
    • விவாகரத்து வழக்கொன்றில் குழந்தையுடைய கட்டுக்காவல் விடயமாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய முடியுமா?
    • பிள்ளையின் கட்டுக்காவல் தொடர்பான கட்டளையை பெறும் பொருட்டு ஆட்கொணர்வு ஆணையைக் கோரி விண்ணப்பம் ஒன்றை செய்ய முடியுமா?
    • பிள்ளையின் கட்டுக்காவல் தொடர்பான கட்டளையை பெறும் பொருட்டு ஆட்கொணர்வு ஆணையைக் கோரி எந்த நீதிமன்றத்தில் அத்தகைய விண்ணப்பம் ஒன்றை செய்ய முடியும்?
    • மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேலும் மேன்முறையீடு செய்யப்படமுடியுமா?
    • 2007 ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச பொருத்தனைச் சட்டம் பிள்ளைகளின் உரிமைகள் தொடர்பில் எவற்றை எடுத்துரைக்கின்றது?
    • பிள்ளைகளின் பிறப்பினைப் பதிவு செய்வதற்கு மறுக்கும் அல்லது வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தும் பகிரங்க உத்தியோகத்தர் ஒருவருக்கெதிராக இச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட முடியுமா?
    • ICCPR ACT இல் குறிப்பிட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கெதிரான வழக்கை தாக்கல் செய்வதாயின் யார் அத்தகைய வழக்கை தாக்கல் செய்ய வேண்டும்?
    • ICCPR ACT இல் குறிப்பிட்டுள்ள மனித உரிமை மீறப்படுமாயின் அது தொடர்பில் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படமுடியும்?
    • பிள்ளையின் பிறப்பினை பதிய மறுக்கும் பகிரங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ICCPR ACT இல் உள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதாயின் எத்தனை நாட்களுக்குள் அவ்வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும்?
    • ICCPR ACT உள்ள ஏற்பாடுகள் வேறு எத்தகைய உரிமைகளை எடுத்துரைக்கின்றன?
    • இச் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட முடியுமா?
    • ICCPR ACT உள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் போது சட்டமா அதிபர் அவ்வழக்கில் ஒரு திறத்தவராகச் சேர்க்கப்படல் வேண்டுமா?
    • ICCPR ACT உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பிள்ளை என்பதன் பொருள் என்ன?
    • ICCPR ACT சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் உரிமைகள் மீறப்பட்டிருக்கும் போது அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்காக தயாரிக்கப்படும் மனுவில் பிள்ளையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்தப்பட முடியுமா?
  • பிள்ளைகளின் கட்டுக்காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குற்றவியல் நீதி செயன்முறை
    • 1939 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சிறுவர் மற்றும் இளம்பிராயத்தினர் கட்டளைச் சட்டம் எவற்றை எடுத்துரைக்கின்றது?
    • சிறுவர் மற்றும் இளம்பராயத்தினர் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிள்ளை எனக் கருதப்படுபவர் யார்?
    • சிறுவர் மற்றும் இளம்பராயத்தினர் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இளம்பராயத்தினர் எனக் கருதப்படுபவர் யார்?
    • சிறுவர் நீதிமன்றம் என்றால் என்ன?
    • சிறுவர் நீதிமன்றத்தின் பிரதான நடவடிக்கைகள் யாவை?
    • சிறுவர் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்படமுடியுமா?
    • நீதிமன்ற குற்றவியல் வழக்கு விசாரணை இடம்பெறும் போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வியங்கள் யாவை?
    • சிறுவர் மற்றும் இளம் பராயத்தினர் கட்டளைச் சட்டத்தின் பயன்பாடு எத்தகையது?
    • இச் சட்டத்தில் காணப்படும் வாழ்வாதார நலன் கோட்பாடு எதனை வலியுத்துகின்றது?
    • குற்றம் இழைத்துள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ள அல்லது குற்ற சாட்டப்பட்டுள்ள பிள்ளைகள் மற்றும் சிறுவர்கள் தடுத்து வைக்கப்படுதாயின் எத்தகைய நடபடிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்?
    • பிள்ளைகள் மற்றும் இளம்பராயத்தினர் தொடர்பாக நன்னடத்தை உத்தியோகத்தர்களினதும் ஏனைய தகுதி வாய்ந்த நபர்களினதும் மேற்பார்வை சம்பந்தப்பட்ட கடமைகள் எவை?
    • குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பிள்ளை அல்லது இளம் பராயத்தவர் தொடர்பில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கொள்ள வேண்டுய நடவடிகை என்ன?
    • குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகிக்கபட்டு கைது செய்யப்பட்டுள்ள பிள்ளை அல்லது இளம் பராயத்தவர் தொடர்பாக பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி எத்தகைய அதிகாரங்களைக் கொண்டுள்ளார்?
    • குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகிக்கபட்டு கைது செய்யப்பட்டுள்ள பிள்ளை அல்லது இளம் பராயத்தவரின் பிணைக்கான உரிமை எத்தகையது?
    • எந்தவொரு பிள்ளையையும் அல்லது இளம் பராயத்தவரையும் வயது வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்க மறியற்சாலைக்கு அனுப்பி வைக்கமுடியுமா?
    • குற்றவியல் வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் பிள்ளை அல்லது இளம் பராயத்தவர் தொடர்பில் நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்?
    • பிள்ளை அல்லது இளம்பராயத்தினர் குற்றவாளியாக காணப்பட்ட பின்பு தண்டனை அளிக்கப்படுவதற்கு முன் நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்?
    • குற்றவாளி எனக் குற்றத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் தண்டனை தொடர்பாக எத்தகைய கட்டளைகளை நீதிமன்றம் ஆக்கமுடியும்?
    • தண்டப்பணத்தை செலுத்தாமைக்காக பிள்ளை ஒன்றை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளை ஆக்கமுடியுமா?
    • நீதிமன்றினால் பிள்ளை அல்லது இளம்பராயத்தினர் ஒருவர் குற்றவாளியெனத் குற்றத் தீர்ப்பளிக்கப்படின் அது அவரை தகுதியீனத்துக்கு உட்படுத்துமா?
    • கவனிப்பு அல்லது பாதுகாப்பு வழங்கப்படும் பொருட்டு சிறுவர் மற்றும் இளம் பராயத்தினர் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளி பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்கள் எவை?
    • சிறுவர் மர்றும் இளம் பராயத்தினரின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பில் சிறுவர் நீதிமன்றத்தினால் வேறு எத்தகைய கட்டளைகளை பிறப்பிக்க முடியும்?
    • தகுதி வாய்ந்த நபர் ஒருவரின் கவனிப்பின் கீழான பாதுகாவல் கட்டளை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் எத்தகையது?
    • தகுதி வாய்ந்த நபர் ஒருவரின் கவனிப்பின் கீழ் பிள்ளையை வைத்திருப்பதற்கான பாதுகாவல் கட்டளை ஒன்றை எத்தகைய சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தினால் மாற்றியமைக்கப்பட முடியும்?
    • பிள்ளையின் அல்லது இளம் பராயத்தவரின் பிறப்புச் சாண்றிதழைப் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் பிள்ளையொன்றின் அல்லது இளம் பராயத்தவர் ஒருவரின் வயதை தீர்மானித்துக்கொள்வது எப்படி?
    • பிள்ளையின் அல்லது இளம் பராயத்தவர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் கணவன் அல்லது மனைவி அவ்வழக்கில் சாட்சியமளிப்பதற்கு இச்சட்டம் அனுமதியளிக்கிறதா?
    • மாகாண மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக மேலும் மேன்முறையீடு செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் என்ன?
    • திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற இலவச சட்ட உதவி வழங்கும் நிறுவனங்கள் எவை?
  • மாவட்ட நீதிமன்றம் திருகோணமலை
  • எனவே மனுதார் கெளரவ நீதிமன்றிடம் பின்வரும் நிவாரணங்களைக் கோருகின்றார்