சுதேசி கைத்தொழில்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:36, 22 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சுதேசி கைத்தொழில் | |
---|---|
நூலக எண் | 71176 |
ஆசிரியர் | தங்கவேல் தம்பிரான், வி. |
நூல் வகை | முகாமைத்துவம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சரஸ்வதி புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | 1960 |
பக்கங்கள் | 160 |
வாசிக்க
- சுதேசி கைத்தொழில் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உரிமை அறிவிப்பு
- சுதேசி கைத்தொழில்
- உயர்தர பரிமள பன்னீர் செய்யும் முறை
- நிகரற்ற கறுப்புச் சாந்து செய்யும் முறை
- வாசனை சிகப்பு கலர் சாந்து செய்யும் முறை
- மெலிவான பார்சோப்பு செய்யும் முறை
- மகுடம் பூ வாசனை சோப்பு செய்யும் முறை
- சேவின் சொப்பு செய்யும் முறை
- உயர்தர ஜவ்வாது வத்தி செய்யும் முறை
- உயர்தர மட்டுப்பால் சந்தனவத்தி செய்யும் முறை
- பரிமளமான அசல் பூஜாவத்தி செய்யும் முறை
- பச்சைக்கலர் பரிமள சம்பங்கி வத்தி செய்யும் முறை
- அழுக்கெடுக்கும் முறைகள்
- பொன் நகைகளின் அழுக்கெடுக்கும் முறை
- மெருகு நகைகளை அழுக்கெடுக்கும் முரை
- செம்பு பித்தளை சாமான்களின் அழுக்ககற்றும் முறை
- இரும்பு பாத்திரம் துரும்பு பிடிக்காமற் செய்யும் முறை
- தரையில் பதித்த கற்களை சுத்தம் செய்யும் முறை
- துணிகளில் பட்ட தார் கறைகளைப் போக்க
- காப்பி தேத்தண்ணீர் வாழைச்சார் இதுகளின் கறை போக
- சரிகை துணிகளின் அழுக்கையகற்றும் முறை
- பல்பு, சீமினி, புட்டி, முகம்பார்க்கும் கண்ணாடி இதுகளை சுத்தம் செய்யும் முறை
- தோல் சாமான்களை அழுக்கெடுக்கும் முறை
- ஹெர் ஆயில் செய்யும் முறைகள் தாழம்பூ தைலம் செய்யும் முறை
- கூந்தல் வளரும் கொடி, சம்பங்கி தைலம் செய்யும் முறை
- நரைமயிர் கறுக்கும் தைலம் செய்யும் முறை
- கூந்தல் உதிராதிருக்க குணமாண தைலம்
- மயிர் சுருளும் ரோஸ் ஹேர் ஆயில் செய்யும் முறை
- கூந்தலை அழகாகவளர்க்கும் கோமளாங்கிதைலம்
- தலையிலுள்ள பேன்களை ஒழிக்கும் முறை
- குங்குமம் செய்யும் முறைகள்
- மங்களுர் குங்குமம் செய்பாகம்
- பரிமள பாதம் பற்பொடி, செய்யும் முறை
- செம்பு பித்தளை சாமான்கள் கலாய் பூசும் முறை
- இரும்பு சாமான்கள் பொத்தலடைக்கும் முறை
- ஓமத்திராவகம் செய்யும் முறை
- சிற்றாமணக்கெண்ணை என்னும் காஸ்டர் ஆயில் செய்யும் முறை
- ஸ்நான தைலம் செய்யும் முறை
- ஸ்நானம் செய்யும் பரிமளத் தூள்
- நலுங்கு மா செய்யும் முறை
- குழந்தைகளுக்கு கூந்தல் தூபத்தூள்
- யெள்வன ஶ்ரீ புருஷ தூப முறை
- சாதாரண மூக்குத்தூள் செய்யும் முறை
- காரமேற்றும் முறை
- சுகந்த மூக்குத்தூள் செய்யும் முறை
- பரிமள பாக்குத்தூள் செய்யும் பதம்
- வாசனை கலர் கண்ணும்பு செய்யும் முறை
- பரிமள வாசனை புகையிலை செய்யும் முறை
- தாம்பூல காசிகட்டித் தயாரிக்கும் முறை
- தாம்பூலம் தரிக்கும் வாசனை திரவியம் செய்யும் முறை
- தாம்பூல பரிமள மாத்திரை செய்யும் மார்க்கம்
- சுகந்த பரிமள பீடா செய்யும் தூதன முறை
- தொண்டை கம்மலுக்கு மருந்து செய்யும் முறை
- முகவசீகர ஸ்னோ செய்யும் முறை
- பரிமள வசீகர மெழுகு செய்யும் முறை
- ஜின்டான் மாத்திரை செய்யும் விதம்
- ஸ்நோ செய்யும் முறை
- தேள் கல்லு செய்யும் விதம்
- மெழுகுவத்திகள் செய்யும் நூதன முறை
- வெள்ளைச் சாக்கு செய்யும் நூதனமுறை
- மெழுகு வார்னிஷ் உபயோகிக்கும் முறை
- பலவிதமான வண்டிகளுக்கு பூசும் வார்னிஸ் கூட்டும் முறை
- நூக்கமரத்திற்கு வார்னிஷ் செய்யும் முறை
- இரும்பை உருக்கும் முறை
- குல்கந்து செய்யும் முறை
- சீனா கற்கண்டு செய்யும் முறை
- பனங்கற்கண்டு செய்யும் முறை
- இஞ்சி முறப்பா கேக் செய்யும் முறை
- பலநாள் வரையில் பால் கெடாமலிருக்கும் மார்க்கம்
- மரங்கள் உளுக்காமலிருக்கும் மார்க்கம்
- பழைய கார்க்குகளை புதிதாக்கும் முறை
- பட்டுக்குச்சு, சரிகை ரிப்பன், பட்டு டேப்பு சுந்தம் செய்தல்
- சிலேட்டுப் பலகை சுத்தம் செய்யும் முறை
- கண்ணாடிப் படங்களை சுத்தம் செய்யும் முறை
- பூச்சிகடிக்காமல் துணிகளையும் புத்தகங்களையும் பாதுகாக்கும் முறை
- இமிடேஷன் நகைகளை சுத்தம் செய்தல்
- பொன் நகைகளின் வித்தியாசங்களைக் காணுதல்
- பலவிதமான இங்கிகள் செய்யும் முறை கறுப்பு இங்கி செய்யும் முறை கறுப்பு இங்கி செய்யும் முறை
- காபிங்கலர் இங்கி செய்யும் முறை
- சிகப்பு கலர் இங்கி கலர் கூட்டும் முறை
- புளுபிளாக் பவுண்டன் இங்கி செய்யும் முறை
- முத்திரையடிக்கும் இங்கி செய்யும் முறை
- துணிகளுக்கு குறிபோடும் இங்கி செய்பாகம்
- காதலர்களின் மர்ம விஷயங்களை வரையும் மாய இங்கி செய்யும் முறை
- உயர்தர வர்ணங்கள் கூட்டு முறை உயர்ந்த கிளிப்பச்சை செய்யும் பாகம்
- அழகான இலைப்பச்சை செய்யும் முறை
- டார்க்கு பச்சை வர்ணம் கூட்டும் முறை
- லைட் பச்சை வர்ணம் கூட்டல்
- வர்ணம் பூசும் முறைகள்
- பால் சாம்பிராணி செய்யும் முறை
- நாவினால் கவர் ஒட்டும் பசை செய்தல்
- உடைந்த கண்ணாடிகளை ஒப்டும்பசை செய்தல்
- உடைந்த மரம் ஒட்டவைக்கும் பசை செய்தல்
- உடைந்த தந்தத்தைப் பிணைக்கும் பிசின்
- சலவைக்கல் பீங்கான் ஒட்டு, பேஸ்ட் செய்தல்
- பரிமள வாசனை திரவியங்கள் செய்யும் முறை
- அட்டோ மோஹின் சென்ட் செய்யும் முறை
- ஈரோப்பியன் ரோஸ் எஸன்ஸ் செய்யும் முறை
- பாரிஜாத பரிமள வாசனை சென்ட் செய்தல்
- தர்பார் வாசனை எஸன்ஸ் செய்யும் முறை
- வாசனை மாறாத அத்தர் செய்யும் முறை
- கைக்குட்டைக்கு வாசனை எசன்ஸ் செய்தல்
- சந்தனப் பில்லைகள் செய்யும் முறை
- காமையா லவ்விங் சென்ட் செய்யும் முறை
- தீக்குச்சி செய்யும் முறை
- தீக்குச்சி கிழிக்கும் கடிதம் செய்பாகம்
- தீக்குச்சியில் மருந்து சேர்க்கும் முறை
- பிரம்பு மூங்கில் முதலியவைகளை வளைத்தல்
- புட்டிகளை அறுக்கும் சுலபமான முறை
- சீஸாக்கள் சூட்டினால் வெடிக்காதிருக்க
- கண்ணாடிகளை அறுக்கும் முறை
- செடி கொடிகளை பூச்சடிக்காதிருக்க முறை
- புஷ்பம் காய்கனி செழித்து வளரும் மார்க்கம்
- பூமியில் புதைக்கும் இரும்பு ஸ்தம்பங்கள் மரம் இவைகள் உளுக்காதிருக்க
- நண்பர்கள் வெகு ஜாக்கிரதையுடன் செய்யுவும்
- பட்டாஸ்கள் செய்யும் முறை
- எலக்ட்ரிக் கன் பட்டாஸ் செய்யும் முறை
- ஊசிப்பட்டாஸ் செய்யும் முறை
- சாதாரண படாஸ் செய்யும் முறை
- ஆகாயத்தில் வெடிக்கும் அதிர்வெடிபடாஸ் சென்முறை
- சமுஸா படாஸ் செய்யும் முறை
- ஒலை படாஸ் செய்யும் முறை
- மிளகாய் படாஸ் செய்யும் முறை
- படாஸ் வத்தி தயாரித்தல்
- சிகப்பு மத்தாப்பு குச்சு செய்யும் முறை
- நீலகலர் மத்தாப்பு செய்யும் முறை
- பச்சை கலர் மத்தாப்பு செய்யும் முறை
- பூ விழும் மத்தாப்பு செய்யும் முறை
- பூ வத்திகள் செய்யும் முறை
- கைகடாத பூவத்தி செய்யும் முறை
- ரசகுண்டு பூவத்தி செய்யும் முறை
- கம்பி பூவத்தி செய்யும் முறை
- தரையில் கிழிக்கும் படாஸ் செய்யும் முறை
- மூட்டைப் பூச்சிக்கு மருந்து செய்யும் முறை
- மூட்டைப் பூச்சிக்கு மற்றொரு விதம்
- எறும்புகள் வராதிருக்கும் மார்க்கம்
- சிற்றெறும்புகளை யொழிக்க
- ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்முறை
- இங்கிக் கறைகளைப் போக்கும் முறை
- தேள் விஷமிறங்கும் மருந்து
- உபயோகிக்கும் முறை
- மற்றொரு சுலபமான முறை
- நட்டுவக்காலி கடிக்கு மருந்து
- எலி கடிக்கு மருந்து செய்பாகம்
- நாய் கடிக்காமலிருக்க
- மீன்கள் மிதக்கும் மார்க்கம்
- கொசு நிவாரணி
- பூரான் கடி, நீங்க
- வண்டு கடிக்கு
- பேன்கள் அறவேயொழிக்க மார்க்கம்
- நூல் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் சுதேசி முறை
- சிகப்பு சாயம் ஏற்றல்
- அலரிப் புஷ்பக் சுலர் சாயம்
- நீலிக்கியாழம் தாயாரித்தல்
- அழகான பச்சை நிறச்சாயம்
- வெளுர் பச்சைச் சாயம் தோய்த்தல்
- கிளிப்பச்சை சாயமேற்றல்
- பர்பில்கலர் சாயமேற்றல்
- காக்கி கலர் சாயம் தோய்த்தல்
- காக்கி கலர் சாயம் தோய்த்தல்
- கறுப்புச் சாயம் தோய்க்கும் முறை
- பொடிகலர் சாயம் ஏற்றும் முறை
- மஞ்சள் சாயம் தோய்க்கும் முறை
- ஆரஞ்சி கலர் சாயம் ஏற்றுதல்
- வாத்துக் கோழி அதிக முட்டை இடுவதற்கு
- தலைமயிர் உதிர்வதை தடுக்க மருந்து
- வழுக்கைத் தலையில் மயிர் முளைக்க தைலம்
- முகப்பருவு நீங்க மருந்து
- அடிபட்ட இடத்தில் மயிர் முளைக்க மார்க்கம்
- புருவத்தில் மயிர் வளர தைலம்
- பற்கள் பளபளப்பாக இருக்க
- உதட்டை சிவந்த நிறமாக்கும் பேஸ்ட்
- உயர்தர உடுக்கலோம் கூட்டும் முறை
- மிட்டாய் தினுசுகள் செய்யும் முறை
- சுக்கு பப்பர்மென்ட் செய்தல்
- பன்னீர் மிட்டாய் செய்தல்
- கோலி மிட்டாய் செய்யும் முறை
- உயர்தர சாக்லெட் செய்யும் முறை
- கிச்சிலி பெப்பர்மென்ட் செய்யும் பாகம்
- பிஸ்கேட்டுகள் செய்யும் முறை
- பிரை பிஸ்கேட் செய்யும் முறை
- தேங்காய் பிஸ்கேட் செய்யும் முறை
- பலகை பிஸ்கேட் செய்யும் முறை
- பட்டர் பிஸ்கேட் செய்யும் முறை
- ரொட்டி செய்யும் பாகம்
- பன் ரொட்டி செய்யும் முறை
- சர்க்கரை பன் செய்யும் முறை
- பாதம் கேக்கு செய்யும் முறை
- முட்டை கேக்கு செய்யும் முறை
- பட்டர் மில்க் கேக்கு செய்பாகம்
- திராக்ஷைக் கேக்கு செய்யும் முறை
- சாதாரணமான பஞ்ச் கேக்கு செய்தல்
- சோடா வாட்டர் செய்யும் பாகம்
- லிமினேட் செய்யும் பாகம்
- பலவிதமான கலர்கள் செய்தல்
- உயர்தர சர்பத்துகளின் முறை ரோஜாப்பூ சர்பத்து செய்பாகம்
- நன்னாரி சர்பத் செய்யும் முறை
- எலுமிச்சம் பழ சர்பத்து இறக்கும் முறை
- புளிப்பு மாதுளை சர்பத்து காய்ச்சுதல்
- இனிப்பு மாதுளை சர்பத்து செய்முறை
- ஜிஞ்சர் சர்பத்து செய்பாகம்
- பாதம் சர்பத்து செய்யும் பாகம்
- திராக்ஷைபழ சர்பத்து தயாரித்தல்
- புடவைகளுக்கு பலவித டை அச்சிடுதல்
- ரிஜிஸ்ட் டையிங்
- டைரக்ட் டையிங்
- ஸ்டென்ஸிலிங் டையிங்
- மார்டன்ட் டையிங்
- சார்ஜ் டையிங்
- ஸ்பெரியிங் டையிங்
- மெட்டல் டையிங்
- டை அடிப்பதற்கான முறைகள்
- மரச் சாமான்களில் வெள்ளி முலாம் பூசுதல்
- ஐஸ்கிரீம் செய்யும் பாகம்
- சாதாரண ஐஸ் கிரீம்
- சாக்லெட் ஐஸ் கிரீம் செய்தல்
- பாதம் ஐஸ் கிரீம் செய்யும் முறை
- குச்சி ஐஸ் கிரீம் செய்யும் முறை
- உயர்தர கறுப்பு பென்சில் செய்யும் முறை
- காப்பிங் பென்சில் தயாரித்தல்
- பலகலர் பென்சில்கள் தயாரித்தல்
- சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் முறை
- சுவர்களில் கலர்பூசும் முறை
- நன்னாரிவேர் சர்பத்து இங்கிலீஸ் முறை
- நன்னாரிவேர் சர்பத்து யூனானி முறை
- தேயிலையைப் பரீக்ஷித்தல்
- முட்டைகளை சோதித்தல்
- பாலை சோதித்தல்
- ஜோடு கடித்தால்
- பீங்கான் பாத்திரங்கள் வெடிக்காமலிருக்க
- ஜாடிகளை சுத்தம் செய்தல்
- துத்தி நாகத்தை பளபளப்பாக்குதல்
- கண்ணாடிமேல் தடவியிருக்கும் வர்ணத்தை எடுத்து விடுதல்
- கண்ணாடிகள் முதலியவற்றிலுள்ள கையழுக்குகளைப் போக்குதல்
- புஸ்தகங்களிலிருந்து இங்கிக்கறையைப் போக்குதல்
- கண்ணாடிக்கு ரசம் பூசும் முறை முதல் கலப்பு
- இரண்டாவது கலப்பு
- கண்ணாடிக்குப் பூச
- பாஷாணமில்லாத பிசின் நாக்கினால் ஈரமாக்கி ஒட்டிவதற்கு உபயோகமானது
- ரப்பர் துண்டுகளை ஒட்டவைக்கும் முறை
- மூக்குத்தூள் செய்யும் முறை
- ரோஜா எண்ணேய்
- மல்லிகைப்பூ எண்ணேய்
- மயிர் சுருட்டும் எண்ணெய்
- இருட்டில் பிரகாசிக்கும் இங்கி
- இங்கி அழிக்கும் ரப்பர்
- உபயோகிக்கும் விதம்
- தோல் சாமான்களை சுத்தம் செய்ய
- உதடு சிவக்க பூசு மருந்து
- பட்டு ஆடைகளில் படும் கறைகளை நீக்க
- தார் கறைகளை நீக்க
- கம்பளித்துணிகளைச் சுத்தம் செய்ய
- அழுக்கெடுக்கும் நீர்
- தலையின் சுண்டைப் போக்க சுலபவழி
- கற்றாழை நாற்றம் நீங்க
- நலங்குப்பொடி
- முக்கிய கவனிப்பு