காலத்தின் புன்னகை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 20 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
காலத்தின் புன்னகை | |
---|---|
நூலக எண் | 13471 |
ஆசிரியர் | சித்தாந்தன் |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குலன் வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 2000 |
பக்கங்கள் | XI+48 |
வாசிக்க
- காலத்தின் புன்னகை (எழுத்துணரியாக்கம்)
- காலத்தின் புன்னகை (59.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புதிய உணர்முறையிலான சித்தாந்தன் கவிதைகள் - கருணாகரன்
- எழுத வேண்டிய குறிப்புகள் - சித்தாந்தன்
- அலைகளின் மொழி
- முகமற்ற ஒருவனின் நட்பு
- இருளின் சபிப்பு
- எல்லோருடைய நாட்களுக்குமான பாடல்
- மீள மீளத்துளிர்த்தல்
- உயிர்ப் பெருவலி
- தீ நிழல் பொழுது
- தீ எரித்த தெரு
- மரண கணங்கள்
- குமுறல்களும் புஸ்பிக்கும் நினைவுகளும்
- சிறையிடுதல்
- தொலைந்த முகவரி
- முள்
- வார்த்தைகள் செத்த கணத்தில்
- காலத்தின் புன்னகை
- இனிய காதலின் சிதைவு
- குழம்பிப்போன மனத்தின் இரவு
- மனிதர்களற்ற கிராமத்தின் கதை
- வழியில் தவறிய காதல்
- இருள் நகரத்து வெளி
- அழிவு எழுதும் கோடு
- துருவ நட்பு
- சிதைந்து போன இரவு
- ஊழிப் பிரவாகம்
- உள்முகத்தீ
- விஷ விழி மனிதன்
- நிழல் அழிந்த மரம்
- சக்கரம்
- நித்தியப்படுத்தல்
- காணாமல் போனவனின் குரல்
- சமாதானக் கனவு
- அவசியமான இடைவெளி
- உணர்த்தல்
- துளிர்க்கின்ற சுவடுகள்
- பிணந்தின்னி
- குமுழிக் கனவுகள்
- என் தெருப் பைத்தியக்காரன்
- பேய்களின் வீடு
- மௌனப் பிரளயம்
- நட்சத்திர ஞாபகங்கள்
- கொதிப்பு
- அறுவடை நாள்
- காலத்தின் முறிவு
- கறையான்களின் வலை
- எதிலும் நானில்லை
- இருட்காலம்
- துஸ்டர்கள் சூழ்ந்த பொழுது
- ஆதியிலிருந்து என் வருகை