காற்றின் மௌனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காற்றின் மௌனம்
66805.JPG
நூலக எண் 66805
ஆசிரியர் பண்ணாமத்துக் கவிராயர்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மலையக வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 108

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை – அந்தனி ஜீவா
  • என்னுரை – பண்ணாமத்துக் கவிராயர்
  • தமிழ்க் கவிதையின் தரிசன விஸ்தரிப்புக்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • சமர்ப்பணம்
  • பகுதி I: பாலஸ்தீனக் கவிதைகள்
    • மஹ்மூத் தர்வேஷ்
      • சவால்
      • எதிர்வினை
      • வெஞ்சினம்
      • பிரகடனம்
      • நம்பிக்கை
      • பாடலும் சுல்தானும்
      • கைக்குட்டைகள்
    • இழந்தவனின் அறிக்கை - ஸமி அல் காசிம்
    • ஃபவ்சி அல் அஸ்மார்
      • காரணம் நானோர் அரபி
      • யூத நண்பனுக்கு
    • கலாபா அல் – ஹெகாவி
      • நரகத்தின் நறும் பூக்கள்
      • ரஷுத் ஹுசைன்
      • பாடல்களின் பாடல்
    • ஸெய்த்தூன் பரம் - தவ்ஃபீக் ஸயாத்
    • பாலஸ்தீனம் - ஹுசைன் மர்வான்
      • சமாதான நதியும் போர்த் துப்பாக்கிகளும் - அன்ரோய்ன் ஜிபாரா
  • பகுதி 2 பிற மொழியாக்கங்கள்
    • ஃபைஸ் அஹமத் ஃபைஸ்
      • யாசிக்காதே
      • இன்னும் சில நாட்கள்
      • சந்திப்பு
      • என்னைக் காண வருவோர்
      • பேசு
      • இன
      • மரணம்
    • அன்னைக்கு ஆறுதல் மொழி – ஷஹீதுல்லாஹ் கைஸர்
    • பாப்ளோ நெரூடா
      • அவர் கீறும் கோட்டை யழித்திட
      • சிலவற்றுக்குச் சில விளக்கங்கள்
    • சுல்பிகார் ஆர்ஃப்
      • காற்றின் மௌனம்
      • தோற்றப்பாடு
      • நான் தவறிழைத்து விட்டேன்
      • பிரதிக்ஞை
      • கேள்வி
"https://noolaham.org/wiki/index.php?title=காற்றின்_மௌனம்&oldid=495249" இருந்து மீள்விக்கப்பட்டது