மானிடப்புயல்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:17, 20 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, களவெட்டி பக்கத்தை மானிடப்புயல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மானிடப்புயல் | |
---|---|
நூலக எண் | 82357 |
ஆசிரியர் | அஸாறுதீன் , வஸீம் அக்ரம், எல். |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழ்ச்சங்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் |
வெளியீட்டாண்டு | 2009 |
பக்கங்கள் | 200 |
வாசிக்க
- மானிடப்புயல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உபவேந்தரிடமிருந்து…... – கலாநிதி எஸ். என். எம். இஸ்மாயில்
- பெருந் தலைவரிடமிருந்து…… - திருமதி றாஹிலா சியாட்
- பெரும் பொருளாலரிடமிருந்து……. – க. இரகுபரன்
- தலைவரிடமிருந்து…… - எம். எஸ். எம் அஸாறுதீன்
- செயலாளரிடமிருந்து…… - ஏ. எல். ஐயூப்
- அறுவடைகள்
- தமிழ்க் கவிதயில் அடியிறுதி இயைபு – பேராசிரியர். அ. சண்முகதாஸ்
- தொழில் ரீதியாக மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் – சாதியா பௌசர்
- மலையகக் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட பார்வை
- சர்வதேச வர்த்தகத்தின் போது விதிக்கப்படும் வர்த்தகத் தடைகள் – AAM. Nufile
- அவலம் – பைசாத்
- கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் வழங்கும் வாய்மொழி இலக்கியம் - சில குறிப்புக்கள் – றமீஸ் அப்துல்லாஹ்
- The Early Settlements of Muslims in Sri Lanka – Dr. Anuzsiyaa, S. M
- கஃபதுல்லாஹ் படம் போட்ட ஒப்பந்த விரிப்பு – எம். எம். எம். நகீபு
- புவி வெப்பமடைதலும் அண்மைக்காலப் போக்கும் – ஏ. எல். ஐயூப்
- சுவாமி விபுலானந்தரின் நாடக நோக்கு – க. இரகுபரன்
- அரசியல் கலாசாரம் – கே. கபீர்
- உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை – நிந்தவூர் ஷிப்லி
- தனிக் குடும்பமும் சிறுவர்கள் நெறிபிரழ்வும் – P. இஸ்ஹர்க்
- வெளிநாட்டுக் கொள்கையை அமுல்படுத்தும் மாற்றுவழி என்ற வகையில் யுத்தமும் அதன் யதார்த்த நிலையும் – எஸ். ஐ. எம். றியாஸ்
- இலங்கை இஸ்லாமிய நிதி நிறுவனங்களும் அவற்றின் செயற்பாடுகளும் அவை எதிர்நோக்கும் சவால்களும் – R. A. Sarjoon
- ஒரு எதிரியின் காவலரன் – எல். வஸீம் அக்ரம்
- இடப் பெயர்வும் அதன் அண்மைக்காலப் போக்கும் - A.- முஹம்மட் நிசார்
- ஆறாம் அறிவு – அப்துர் றஹ்மான்
- தற்கொலை: சமூகவியல் நோக்கு – எம். றிஸ்வான்
- வாய்மொழி இலக்கியங்களில், விடுகதைகள் ஓர் நோக்கு – ஏ. எல். எப். பர்ஹானா
- இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்புக்களும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், கட்சி அரசியலில் பெண்களின் பங்களிப்பும் – எம். ஐ. எம். இர்பான்
- நவீன தமிழ்க் கவிதை வெளியில் பெண்மொழியும் – பெண்ணியச் சிந்தனையும்: இலங்கையில் பெண்கள் கவிதை – எம். எம். சௌதியா
- மீனவப் பாடல்கள் – ஒரு கண்ணோட்டம் – எஸ். சமீனா
- உலகின் பத்திரிகை ஊடக முறைமை: தோற்றம், வரையறை மற்றும் பணிகள் – எம். எஸ். எம். அஸாறுதீன்
- வசந்த காலம் – ஏ. ஆர். றபானா
- மீஸான் கட்டைகளில் இடறிடலாம் பார்த்து…. – எம். எஸ். எம். அஸாறுடீன்