கல்வியியலில் செயல்நிலை ஆய்வு
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:46, 17 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கல்வியியலில் செயல்நிலை ஆய்வு | |
---|---|
நூலக எண் | 72631 |
ஆசிரியர் | - |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 96 |
வாசிக்க
- கல்வியியலில் செயல்நிலை ஆய்வு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- பீடாத்பதியின் வழிகாட்டலுரை – கலாநிதி திருநாவுக்கரசு கமலாநாதன்
- முன்னுரை – திரு. பா. தனபாலன்
- Action Research – Dr. Saba Jeyarasah
- பாடசாலைகளில் கல்வியில் வினைத்திறன்களை அதிகரிக்கும் செயல்நிலை ஆய்வுப் பிரவேசங்கள் – திரு. பா. தனபாலன்
- அனுபவங்கள் ஊடாக முதன்மைநிலை II மாணவர்களைச் சமூக இயைபுபடுத்தல் – திரு. பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
- தரம் 9 விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் பாடத்தில் செயற்பாட்டு மையக் கற்றலின் இன்றியமையாமை – செல்வி. தயாளினி சண்முகநாதன்
- தரம் 4 மொழிவிருத்தியில் வாசிப்புத் திறனை மேம்படுத்தல் – திரு நடராசா திருவாசகன்
- விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் என்ற பாடத்தில் தரம் 8 மாணவரின் அடைவைக் கற்பித்தல் துணைச்சாதனப் பயன்பாட்டின் மூலம் மேம்படுத்தல் – திரு. சின்னத்தம்பி பிரகாசன்
- கணித பாடத்தில் தரம் 9 மாணவர்கள் கேத்திர கணிதம் கற்பதில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் – திரு. சபாநாயகம் பாலமுரளி
- தரம் 9 விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் பாடத்தில் பௌதீகவியல் சார்ந்த அலகுகளைக் கற்பதில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தல் – செல்வி. நிவேதிதா கணேசன்
- யா/ இராமநாதன் கல்லூரி முதன்மைநிலை II தரம் 3 மாணவர்களின் எழுத்துத் திறன்விருத்தியை மேம்படுத்தல் – திரு. துரைராஜா கிருபாகரன்
- விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் தரம் 10 மாணவர்கள் ஆய்வு கூட உபகரணங்களைக் கையாளும் நுட்பமுறைகள் – திரு. விக்ரர் சுதாகரன்
- முதன்மைநிலை III வகுப்பில் கணிதச் செய்கைகளைக் கற்ற்லில் அடையும் இடர்பாடுகள் – திரு. சிவலிங்கம் முரளிதரன்
- தரம் 10 இல் விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் பாடத்தில் உயரியல் சார்ந்த அலகுகளில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தல் – செல்வி. குயிலினி இராஜரட்ணம்
- 2000 – 2002 ல் மேற்கொண்ட செயற்பாட்டாய்வுகளின் தலைப்புக்கள்