கல்வியின் அடிப்படைகள்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:41, 17 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கல்வியின் அடிப்படைகள்
31188.JPG
நூலக எண் 31188
ஆசிரியர் திருநாவுக்கரசு, செ.‎, கருணலிங்கம், வீ. (தொகுப்பு)
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -‎
வெளியீட்டாண்டு 2015
பக்கங்கள் vi+224

வாசிக்க

உள்ளடக்கம்

  • அணிந்துரை – திரு. முருகேசு பரஞ்சோதி
  • முன்னுரை
  • கல்வி என்றால் என்ன?
  • கல்வித் தத்துவவியலாளர்கள்
  • பல்வேறு கல்வியியல் அணுகுமுறைகள்
  • கல்வியின் புதிய போக்கு
  • ஆசிரியரின் முகாமைத்துவ வகிபாகம்
  • சமூகமயமாக்கல், சமூகமயமாக்கல் காரணிகளின் பங்களிப்பு
  • சமூகப் பல்வகைமையும் சமூக வளங்களுக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் செயன்முறையை மேற்கொள்ளலும்
  • பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள்
  • ஆசிரிய வாண்மைத்துவம்
  • இலங்கையின் கல்வி வரலாறு
  • விளைதிறன் மிக்க பாடசாலை
  • அனர்த்த முகாமைத்துவக் கல்வி
  • கல்வித்திட்டம், கற்றல் கற்பித்தல் முறைகள், கற்றல் வளங்கள்
  • கல்விசார் குறிப்புக்கள்