கருகும் பசுமை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:02, 16 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கருகும் பசுமை | |
---|---|
நூலக எண் | 79935 |
ஆசிரியர் | பேராசிரியன், எஸ். |
நூல் வகை | பௌதிகவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | Meera Publications |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 112 |
வாசிக்க
- கருகும் பசுமை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உள்ளே
- முன்னுரை – பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
- என்னுரை – எஸ். பேராசிரியன்
- விண்வெளி கதிர்வீச்சு புவி மீது ஒழுகும் போது
- பச்சை இல்ல விளைவுகள்
- பூகோள வெப்பம் உயர்வடைதல்
- வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் சாத்தியம்
- பாதிப்படையும் வதிவிட உள்ளக சூழல்
- அழுக்கடையும் நீர் வளங்கள்
- தேன் சிந்தும் வானம் விஷம் பொழியும் விண்ணானல்!
- உயரும் கடல் மட்டம் கொண்டுவரும் பேரழிவு
- நுவரெலியா குன்றுகளில் அமில மழை! தென் இந்திய தொழிற்சாலைகள் காரணமா?
- ஆசியாவை அதிர வைக்கும் அமில மழை
- சோவியத் அணுஉலை அனர்த்தம்
- ஐம்பது சந்ததிகளை ஊடறுத்துச் செல்லவல்ல அணுசக்தி வீச்சு
- பிரதான மின்னோட்டக் கம்பிகளுக்கு கீழ் தொங்கும் புற்றுநோய்
- உணவுகளில் உலோக மாசுக்கள்
- இரைச்சல் நிறைந்த சமூகத்தில் மௌனத்தின் சக்தி
- தூயகாற்று வேண்டி மலையைப் பெயர்க்கும் சீனர்
- அருகி வரும் பனிக்கரடிகளைப் பெருக்க முளையவகை இனப்பெருக்கம்
- உப்பு நீரிலும் உணவு உற்பத்தி! கடலில் செறிந்த நீர் பாலை வழி ஓடி பயிர் வளர்க்குதாம் அங்கே!
- குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க வளர்ந்து வரும் மறு சுழற்சி முறை
- தமக்குத் தாமே இரைஉஆகும் விலங்குகள்
- மாசடையும் பூகோளம்