கரவை கிழார் கவிதைகள்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:50, 15 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கரவை கிழார் கவிதைகள் | |
---|---|
நூலக எண் | 13436 |
ஆசிரியர் | கந்தசாமி, க. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | க.கந்தசாமி |
வெளியீட்டாண்டு | 1971 |
பக்கங்கள் | XVII+108 |
வாசிக்க
- கரவை கிழார் கவிதைகள் (எழுத்துணரியாக்கம்)
- கரவைகிழார் கவிதைகள் (38.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முகவுரை – கா. பொ. இரத்தினம்
- அணிந்துரை – நாக பத்மநாதன்
- முன்னுரை – கரவைகிழார்
- இறை வணக்கம்
- பொன்னூசல்
- அபயம் தந்த அருளன்னை
- சான்றோர்
- வித்தகன் வீரன் விரி மனத்தான்
- கந்த முருகேசனார் கவின் தமிழ் காவலர்
- பூத்தான் நிதம் கவிதைப் பூ
- அண்ணா பத்து
- நாமம் என்றும் பீடுற வாழும்
- மீள ஒளி உமிழ்ந்த பாட்டு
- வல்லாளன் சொல்லாளன் வன்னியசிங்கம்
- பாவேந்தன் பாரதிதாசன்
- விடுதலைக் கவிதைகள்
- திருப்பள்ளியெழுச்சி
- துடித்தெழுந்து செயலாற்றத் தூண்டினானே
- பைந்தமிழர் அறப்போரை வாகை சூடும்
- விடுதலை வீரனே கேளாய்
- துள்ளிவரும் வேல்கண்டு துவளல் வெட்கம்
- இளங்கவி கேளாய் கொஞ்சம்
- நாட்டிலே சுதந்திர விளக்கேற்றி வைப்பான்
- எழுதாத கவிதை
- பேசுகின்ற மொழி காப்போம் உயிர் கொடுத்தேனும்
- பாடிடு கனன்று
- உயிரை உணர்வை உடலைத் தாரீர்
- உறையிட்ட வாளைப் போல உறங்கிடாதெழுதல் எப்போ
- வளமிகு இனத்தைப் பேணிடுவோம்
- சுத்அந்திரம் விரும்புவோர் வாரீர்; வாரீர்
- கவிதை ஊற்று
- தண்ணருள் மண்ணே அன்னை
- இன்பத்தை வேண்டிநின்றே இலங்கையே மறந்தாரடி
- ஊருது நின்றிடா தொண் தமிழனார் ஆர்வம்
- வடுப்பட்ட தேகமே வீரன் வாழ் இல்லம்
- விடுதலை வீரனாய் விளங்கிடத் துணிந்திடு
- மாளும் நிலையை மகிழ்வுடனே மாத்தமிழ் காக்க ஏற்போம்
- நாடிடு நல்லதை நலத்தினைப் பெருக்கிட
- நாளுந் தன் நாட்டிற்கே உழைத்து வாழ்வான்
- போற்றுகின்றோம் நின் பணியை
- குவலயமே காணாத கொள்கை வீரர்
- சிந்தித்தது போதும் செயலில் இறங்கிடுவாய்
- மங்கையர் குலத்துக்கீனம்
- மங்கையர் சபதம்
- உரிமைப் பெண்
- உள்ளந் தெளிய மொழி வேண்டும்
- பேசும் மொழியே பெருந் தெய்வம்
- குறுங்காவியங்கள்
- குறை ஈந்த நிறைவு
- கடலிற் கலந்த கண்ணீர்
- என்றன் உயிரே இன் தமிழ்த் தாயே
- வாணியின் வினை
- அழகும் அருளும்
- பொங்கல்
- உறுதியாய் இருந்திடு உண்மையாய் நாடிடு
- வள்ளுவன் வள்ளல்
- தொண்டு எதற்கு
- கறுப்பனின் நிலை
- தமிழ் மங்கை
- இன்னமும் உந்தன் நெஞ்சில் இரக்கமேன் சுரக்கவில்லை
- இனிய வாழ்வு இலிகிதர்க்கு ஏது
- நட்பு
- காதலும் கயமையும்
- அண்ணல் இயேசு
- சங்கீதப் பறவை
- அழகுற அமைத்தே உயர்த்திடுவோம்
- உள்ளத்தால் உயர்ந்து வாழ்க