கம்பராமாயணம் யுத்தகாண்டம்: கும்பகர்ணன் வதைப் படலம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:30, 13 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கம்பராமாயணம் யுத்தகாண்டம்: கும்பகர்ணன் வதைப் படலம் | |
---|---|
நூலக எண் | 18386 |
ஆசிரியர் | சுப்பையபிள்ளை, ந. |
நூல் வகை | பழந்தமிழ் இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | 1956 |
பக்கங்கள் | xvi+232 |
வாசிக்க
- கம்பராமாயணம் யுத்தகாண்டம்: கும்பகர்ணன் வதைப் படலம் (255 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – பதிப்பாளர்
- அணிந்துரை – சி. கணபதிப்பிள்ளை
- முகவுரை – வித்துவான் ந. சுப்பையாபிள்ளை
- நூல் வரலாறு
- நூலாசிரியர் வரலாறு
- கதாபாத்திரங்கள்
- கும்பகருணன் வதைப் படலம்
- இப்படலக் கதைச் சுருக்கம்
- தோல்வியுடன் மீண்டு இலங்கை நகருட்புகும் இராவணனது இரங்கத்தக்க நிலைமைக் காட்சி
- இராவணன் நகருட் புகுதலும் சூரியன் அத்தமித்தலும்
- இராவணன் இலங்கை நகருள் வீதி வழியாகச் செல்லும் போது அவன் அடைந்துள்ள நாணநிலைக் காட்சி
- இராவணன் தான் தோல்வியுடன் செல்லும் நிலைமையை நகரமாதர் நோக்கலயும் ஆடவர் தம்முன் உரையாடலையும் வெறுத்தல்
- இராவணன் தன் அரண்மனையுள் தனியே புகுதல்
- இராவணன் தூதரை அழைத்து வரும்படி கஞ்சுகியை ஏவுதல்
- இராவணன் எங்குமுள்ள அரக்கச் சேனைகளைக் கொண்டுவரும்படி தூதரை ஏவுதல்
- இராவணன் தூதர்க்குச் செல்லவேண்டும் இடங்களை உரைத்தலும் அவர் செல்லலும்
- இராவணன் பெருங்கவலையோடு பூஞ்சயனத்திற் சேர்தல்
- இராவணன் படுக்கையிற் கிடந்து கவலையாற் பெருமூச்செறிதல்
- இராவணன் தன்னைச் சீதை சிரிப்பாளேயென்று வருந்துதல்
- மாலியவான் இராவணனிருக்குமிடத்தைச் சேர்தல்
- மாலியவான் இராவணனை என்ன நேர்ந்ததென்று வினாவுதல்
- இராவணன் மறுமொழி கூறத்தொடங்குதல்
- இராவணன் மாலியவானிடம் இராமனது வல்லமை முதலியவற்றை விரித்து நிகழ்ந்த செயலை அறிவித்தல்
- இன்றைய தினப் போரில் எனது தோல்வியையும் இராமன் வெற்றியையும் சீதை அறிந்தால் என்னை விரும்பாளே என்றல்
- இராமனால் தனக்கு மரணமுறினும் புகழாமென உவந்து கூறல்
- இராவணனுக்கு மாலியவான் கூறும் அறிவுரை
- அப்பொழுது மகோதரன் வந்து மாலியவானைக் கடிந்து கூறல்
- மகோதரன் இராவணனுக்கு கூறிய உறுதிமொழி
- இராவணன் மகோதரனை மெச்சுதல்
- இராவணன் கட்டளையால் கும்பகருணனை அழைக்கத் தூதர் அவன் மாளிகையடைதல்
- தூதுவர் எழுப்பக் கும்பகருணன் துயிலெழாமை
- கிங்கரர் வெகுண்டு கூறல்
- யானைகளாளல் மிதிபித்தும் துயிலெழாமையை அறிவிக்க இராவணன் மல்லர்களை ஏவுதல்
- மல்லர் கும்பகருணனது மாளிகையை அடைதல்
- மல்லர் கும்பகருணனது மாளிகை வாயிலுள் அரிதிற் புகல்
- சங்கொலி முதலியவற்றால் துயிலெழுப்ப முயலுதல்
- குதிரைகளை மேலே செலுத்தவும் துயிலெழாமை
- குதிரைகளாலுழக்குவித்தும் எழுப்ப முடியாமையைப் பணியாளர் அறிவித்தல்
- தக்க ஆயுதங்களால் தாக்கி எழுப்புமாறு இராவணன் கூறல்
- உலக்கைகளால் தாக்க கும்பகர்ணன் துயிலெழல்
- கும்பகர்ணன் படுக்கையை விட்டு எழுதல்
- கும்பகர்ணன் நின்ற தோற்றம்
- கும்பகர்ணன் படுக்கை மண்டபத்தை நீங்கிப் போசனசாலையை அடைதல்
- கும்பகர்ணன் உண்ட வகை
- கும்பகர்ணன் இளைப்பாறியிருக்கும் நேரத்திடையே அவனுடைய உருவம் குணஞ் செயலாதி இயல்புகள்
- கும்பகர்ணன் இராவணனிடம் செல்லல்
- கும்பகர்ணன் இராவணனை வணங்கினமை
- இராவணன் கும்பகர்ணனைத் தழுவுதல்
- இராவணன் கும்பகர்ணனை உண்பித்து விசேட ஆடையணிகளால் அலங்கரித்தல்
- கும்பகன்னனுக்கு நெற்றிப்பட்டங் கட்டல்
- சாந்து பூசுதல்
- போர்க்கவசமணிதல்
- கும்பகன்னன், தனக்குப் போர்க் கோலஞ் செய்த காரணம் வினாவல்
- இராவணன் காரணம் கூறிப் போருக்கேவுதல்
- கும்பகன்னன் இராவணனுக்கு கூறும் அறிவுரை
- உன்னை அழைத்தது போருக்கனுப்புவதற்கே ஆலோசனை கேட்கவன்று எனல்
- கும்பகன்னனின் இறுதியான உறுதிமொழி
- கும்பகன்னன் யான் இறந்த பின் இந்திரசித்துவையும் மூலபலமாகிய சேனையையும் அனுப்பி வெல்லலாம் என்று எண்ணற்க எனல்
- கும்பகன்னன் விடைபெற்றுப் போருக்குச் செல்லல்
- புறப்பட்ட கும்பகன்னன் நகர வாயிலை அடைதல்
- கும்பகன்னனுக்கு துணையாகப் பெரும்படை செல்லல்
- கொடிகளின் வருணனை
- சேனை செல்லும் போதுண்டாகிய தீப்பொறிகளின் வருணனை
- கும்பகன்னன் தேரிலேறிச் செல்லல்
- சேனை கொள்டு சென்ற ஆயுதங்கள்
- கும்பகன்னன் இடை வழியில் உண்டற்கு ஊனும் கள்ளும் வண்டிகளிற் செல்லல்
- கும்பகன்னன் உண்டு கொண்டே சென்றமை
- கும்பகன்னனைக் கண்டு தேவர் அஞ்சி ஓடுதல்
- தேரில் வருகின்ற கும்பகன்னனை இராமன் காண்டல்
- தேரிலிருப்பவன் யார்? என இராமன் ஆராய்தல்
- இராமபிரான், இவன் யார்? என விபீடணனிடம் வினாவுதல்
- இவன் இராவணனுக்குத் தம்பியும் தனக்குத் தமையனுமாகிய கும்பகன்னன், எனல்
- இவன் பலநாளும் நெடுந்துயிலுடையான் எனல்
- யமன், வாயுதேவன், இந்திரன் ஆகிய மூவரிலும் வலியன் எனல்
- இந்திரனை ஐராவத யானையோடு எடுத்துச் சுழற்றியவன் எனல்
- கும்பகன்னனை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் நன்று என்று சுக்கிரீவன் கூறல்
- விபீடணன் கும்பகன்னனிடம் செல்லல்
- விபீடணன் கும்பகன்னனை அடைந்து வணங்கல்
- கும்பகன்னன் வணங்கிய தம்பியை எடுத்துத் தழுவி நல்வழிப்படச் சென்ற நீ மீள வந்தது என்ன காரணம் எனல்
- அபயதானம் பெற்றுப் பெருவாழ்வு பெற்ற நீ அழிவை வலிந்தழைக்கும் எம்மிடம் வந்தது ஏன்/ என்றல்
- நீ பிழைத்திருந்தால் எங்குலம் அழியாது உன்னால் நற்கதியடையுமெனல்
- விபீடணன், இராமனை வந்தடையுமாறு கும்பகன்னனை வேண்டுதல்
- பரசுராமர் தாயைக் கொன்ற வரலாறு
- வைரவக் கடவுள் பிரமன்றலையை அறுத்த வரலாறு
- கும்பகன்னன் தான் இனிப்போரில் காட்டப் போகும் வீரச் செயலை விதந்து கூறல்
- கும்பகன்னன், விபீடணனுக்கு இராமனைச் சேருமாறு மீண்டுங் கூறல்
- யாம் போரில் இறந்தபின் நீ எமக்குஹ் தீக்கடன், நீர்க்கடன் செய்க எனல்
- விபீடணன் செல்லக் கும்பகன்னன் பிரிவுத் துக்கமிகுதியாற் கண்ணீர் பெருகப் பெறல்
- விபீடணன் இராமபிரானையடைந்து கும்பகன்னன் இசையாததை இயம்பல்
- விபீடணன் கூறியதைக் கேட்ட இராமபிரான் விதியைக் கடத்தல் அரிது எனல்
- பரீட்சைக்குரிய வினாப்பத்திரம்