கம்பராமாயணம் சூர்ப்பணகைப் படலம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 13 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கம்பராமாயணம் சூர்ப்பணகைப் படலம் | |
---|---|
நூலக எண் | 60865 |
ஆசிரியர் | - |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- கம்பராமாயணம் சூர்ப்பணகைப் படலம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இராமலக்குமணரும் சீதயும் கோதாவரி நதியைக் காணுதல்
- இரண்டு கவிகள் – கோதாவரி வருணனை
- இராமன் முதலியோர் பஞ்சவடி சேர்ந்து தங்குதல்
- சூர்ப்பனகை இராமனைக் காணுதல்
- இராமனது கையழகில் ஈடுபாடு
- இராமனது மார்பினழகில் ஈடுபாடு
- இராமனது திருமுகமண்டலத்தில் ஈடுபாடு
- இராமனது தவ வடிவத்தில் ஈடுபாடு
- திருவடியழகில் ஈடுபாடு
- திருமேனியொளியில் ஈடுபாடு
- அதர சௌந்தரியத்தில் ஈடுபாடு
- இடையழகில் ஈடுபாடு
- முடியழகில் ஈடுபாடு
- முழு மெய்யழகில் ஈடுபாடு
- திருமேனியின் நல்லிலக்கண்வமைதியில் ஈடுபாடு
- வேட்சை விஞ்சிக் கலங்குதல்
- சூர்ப்பணகையின் நிலைமை
- சூர்ப்பணகை அழகிய வடிவங் கொள்ளக் கருதுதல்
- சூர்ப்பணகை மந்திரபலத்தால் அழகிய வடிவு பெறுதல்
- சூர்ப்பணகை இராமனெதிரில் வருதலைத் தெரிவிக்கும்
- இரண்டு கவிகள் – இராமன் சூர்ப்பணகையஒப் பார்த்தலைக் கூறும்
- இராமன் அவளைக் கண்டு வியத்தல்
- சூர்ப்பணகை இராமனருகில் வந்து வணங்கி நிற்றல்
- இராமன் சூர்ப்பணகையை நோக்கி வினாவல்
- சூர்ப்பணகை இராமனுக்குத் தன்னைத் தெரிவித்தல்
- இராமன் சங்கித்து மீண்டும் வினாவல்
- அதற்கு அவள் விடை கூறல்
- இராமன் மீண்டும் வினாவல்
- அதற்கு அவள் விடை கூறல்
- இராமன் அவளை வந்த காரியமென் னென்றல்
- அவள் தன் கருத்தை வெளியிடுதல்
- சூர்ப்பணகை தன் கருத்தை வேறு வகையால் வெளியிடுதல்
- இராமன், பார்ப்பனமாதை அரசர் மணம் புரியலாகா தென்றல்
- அதற்கு சூர்ப்பணகை சமாதானம் கூறல்
- இராமன், அரக்கரை மனிதர் மணம் செய்யலாகா தென்றல்
- அதற்கு அவள் சமாதானம் கூறல்
- இராமன், உரியவர் கொடாமல் மணஞ்செய்ய னென்றல்
- சூர்ப்பணகை கூறிய மறுமொழி
- அது கேட்டு இராமன் பரிகசித்தல்
- அச்சமயத்தில் சீதை அங்கு வருதல்
- சூர்ப்பணகை பிராட்டியைக் காணுதல்
- சீதையை அரக்கி திருமகளோவென்று ஐயுறல்
- அரக்கி பிராட்டியின் அழகை வியத்தல்
- சீதாராமரது அழ்கொற்றுமையை- அரக்கி மதித்தல்
- அரக்கி சீதையை தன்னைப்போ லிடையில் வந்தவளென்று எண்ணுதல்
- சூர்ப்பணகை இராமனிடம் சீதையைக் குறித்துப் பழித்தல்
- அது கேட்டு இராமன் பரிகாசமாகச் சில கூறல்
- சூர்ப்பணகை சீதையை வெருட்டல்
- சீதை அஞ்சி இராமனைத் தழுவுதல்
- இராமன் சூர்ப்பணகையை அப்பாற்போ எனல்
- சூர்ப்பணகை மீண்டும் வார்த்தையாடுதல்
- இராமன் அரக்கியை வெறுத்து பர்ணாசாலையினுட் செல்லுதல்
- அப்பொழுது சூர்ப்பணகை தவித்தல்
- சூர்ப்பணகை அப்பாற் செல்லுதலும், சூரியன் அஸ்தமித்தலும்
- இது முதல் பதினேழு கவிகள் சூர்ப்பணகைஈண் கானதாப வருணனை
- மறுநாட் சூரியோதய வருணனை
- சூர்ப்பணகை சீதையை எடுத்துக் கொண்டுபோகத் தொடங்க இலட்சுமணண் கண்டமை கூறல்
- இலக்குமணன் சூர்ப்பணகையை அங்கபங்கஞ் செய்தலைக் கூறல்
- அவளது கதறலும், இரத்தப் பெருக்கும்
- சூர்ப்பணகையை அங்கபங்கப் பட்த்தியதன் வருணனை
- இலக்குமணனால் தள்ளப்பட்ட சூர்ப்பணகை எழுதல்
- சூர்ப்பணகை பலவாறு துயருறுதல்
- அவள் தன் குலத்தாரை குறிப்பிட்டுப் புலம்பத் தொடங்குதல்
- வாய்மை
- வெகுளாமை
- இன்னா செய்யாமை
- கொல்லாமை
- நிலையாமை
- துறவு
- மெய்யுணர்தல்
- அவா அறுத்தல்
- ஊழ்
- இறைமாட்சி