நிறுவனம்ːகிளி/வட்டக்கச்சி குஞ்சுமிசான் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:33, 9 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, நிறுவனங்கள்ːகிளி/வட்டக்கச்சி குஞ்சுமிசான் ஆலயம் பக்கத்தை [[நிறுவனம்ːகிளி/வட்டக்கச்சி க...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/வட்டக்கச்சி குஞ்சுமிசான் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி வட்டக்கச்சி,சந்தையடி,கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1950 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் வட்டக்கச்சி வயல் சமுகம் இணைந்து உருவாக்கிய ஆலயம் இதுவாகும். இதன் தர்மக்தா பரமன் சுமணன் ஆவார். இங்கு திருவிழா 10 நாள் சிறப்பாக இடம்பெறும். அத்துடன் ஆலயம் கட்டடமாக அமைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் காசிப்பிள்ளை, விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை ஆவார்கள். கோபுரம் இல்லாத மூலஸ்தானமாக கட்டப்பட்டு 1வது கும்பாபிஷேகம் 2004 ஆம் ஆண்டு இடம்பெற இறைவன் திருவருள் கைகூடவில்லை, காரணம் உள்நாட்டு யுத்தம் மக்களை இடப்பெயர்வுக்கு உள்ளக்கியது.

காலம் உருண்டோடி 2010 மீள்குடியேற்றம் இடம் பெற்றதன் பின் ஆலய அறங்காவலர்கள் ஆலய மூலஸ்தானத்தை கோபுரமாக்க முடிவெடுத்தார்கள். இனக் கலவரத்தின் போது இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு மாயவனூரில் காணிகள் வழங்கப்பட்டது. சித்தர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை முருகன் அவர்கள் தனது சிந்தனையில் உதித்த எண்ணத்தினாலும் வட்டக்கச்சி பிரதேசத்தில் அவ்விடத்தில் ஆலயம் அமைக்க எண்ணி அமைத்ததாகவும் கூறப்படுகின்றது.