கனடா பயண அனுபவங்கள்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 9 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கனடா பயண அனுபவங்கள் | |
---|---|
நூலக எண் | 71098 |
ஆசிரியர் | ஞானசேகரன், தி. |
நூல் வகை | அனுபவக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஞானம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2018 |
பக்கங்கள் | 146 |
வாசிக்க
- கனடா பயண அனுபவங்கள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – தெளிவத்தை ஜோசப்
- என்னுரை – தி. ஞானசேகரன்
- விமான நிலையத்தில் ஏற்பட்ட விசித்திர அனுபவம்
- ஈழத் தமிழர்கள் அதிகளவில் புலம் பெயர்வதற்கு கனடா நாட்டைத் தெரிவு செய்தது ஏன்?
- கனடாவின் தமிழ்த் தேசிய கீதத்தை இயற்றிய ஈழக்கவிஞர்
- கனடிய அரசு வழங்கும் வழிபாட்டுச் சுதந்திரமும் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களும்
- ஈழத் தமிழர்களின் கேந்திர இடமாக அமைந்த ரொறன்றே நகர்
- நிலக்கீழ் அறையை பிரதான இடமாகக் கொண்டியங்கும் கனடா வீடுகள்
- கனடாவின் அற்புதம் உலகப் புகழ் பெற்ற நயகரா நீர்வீழ்ச்சி
- அற்புதக் காட்சிகள் நிறைந்த நயகரா தாவரப் பூங்காவில் ஆச்சரியம் தரும் வண்ணத்துப் பூச்சிகள் வளர்ப்பகம்
- இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட முதலாவது கனடா பாராளுமன்ற உறுப்பினர் தமிழில் ஆற்றிய பாராளுமன்ற கன்னிப்பேச்சு
- கனடா பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் அற்புதக் காட்சிகள்
- கனடா தலைநகரில் வருடாவருடம் இடம்பெறும் உலகின் மிகப்பெரிய ரூலிப் மலர்விழா
- கனடா போர் அருங்காட்சியகத்தில் சர்வதிகாரி ஹிட்லர் பாவித்த கார்
- உயர்தரத்தில் விளங்கும் கனடாவின் சுற்றுலாத்துறை
- மின்றியல் நகரில் உலகப் புகழ் பெற்ற பசிலிக்கா புனித கிறிஸ்தவ தேவாலயம்
- கனடா ஒலிம்பிக் கிராமத்தில் உலகத்திலேயே உயரமான சாய்ந்த கோபுரம்
- கனடாவில் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் ஒரு பிரேஞ்சு நகரம்
- பழைமை மிக்கதும் இயற்கைக் காட்சிகள் நிறைந்ததுமான கிங்ஸ்ரன் நகர்
- கனடாவில் ஆச்சரியம் தரும் ஆயிரம் தீவுகள்
- பல்லின மக்கள் வாழும் கனடாவில் தமிழ் மாணவர்களுக்கான கல்வி வசதிகள்
- கனடாவில் ஈழத்தமிழ் இளந் தலைமுறையினரின் கலையார்வம்
- கனடாவில் புத்தூக்கம் பெறும் நாட்டார் கலைகள்
- சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் சி. என். கோபுரம்
- ரொறன்ரோ நக்ரில் கண்கவர் காட்சிக் கூடங்கள்
- கனடாவில் உயர்ந்த தரத்தில் திகழும் புலம்பெயர் இலக்கிய முயற்சிகள்