கனகதுர்க்கை அந்தாதி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 9 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கனகதுர்க்கை அந்தாதி | |
---|---|
நூலக எண் | 72439 |
ஆசிரியர் | - |
நூல் வகை | இந்து சமயம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | The Elders Forum, Kanagathurkai Amman Temple |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 172 |
வாசிக்க
- கனகதுர்க்கை அந்தாதி (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சற்குரு உரை – சுவாமி நாமனந்தகிரி
- என்னுரை – பொன்னுச்சாமி நாகராஜா
- முன்னுரை – கந்தையா இராஜசிங்கம்
- அணிந்துரை – இளவாலைப் அமுது
- அணிந்துரை – சொ. கருணலிங்கம்
- அணிந்துரை – அ. பத்மலிங்கம்
- அணிந்துரை – நா. சுப்பிரமணியம்
- அணிந்துரை – செ. ஜெகதீஸ்வரன்
- அணிந்துரை – ச, பிரேமச்சந்திரா
- ஆசி உரை – சிவாச்சாரியார்கள்
- விநாயகர் துதி
- கனகதுர்க்கை அந்தாதி
- விநாயகர் காப்பு
- பாடல்: 1 எல்லா ஜீவன்களிலும் அருட்சுடராய் உறைந்த அன்னையே!
- பாடல்: 2 என்னை பக்குவப்படுத்தி ஆட்கொண்ட அன்னையே!
- பாடல்: 3 அன்னையிடம் சரணடைவோம் வாரீர்
- பாடல்: 4 பட்டர் கண்ட பவுர்ணமியை மன்னனுக்கு காட்டிவிட்டாள் எமதன்னை!
- பாடல்: 5 குழந்தையாய் பொற்சிலையுடன் கனவினில் அன்னை காட்சியளித்தாள்
- பாடல்: 6 பசு கன்றுகளை அணைப்பது போல் அன்னை அடியாரை அணைத்து அருள் கொடுப்பாள்
- பாடல்: 7 அடியாரும் பாலினால் அபிஷேகம் செய்து திதி நாட்களில் ஊஞ்சலிலாட்டி அன்னையை மகிழ்விப்பார்
- பாடல்: 8 அம்மா! நீ நம் இதயத்துள் உறைவதை அடியேனுக்கு காட்டினாயோ!
- பாடல்: 9 திருவாசி எம்மிதயம் தேவியவள் நிற்குமிடம்
- பாடல்: 10 அம்மா! நீ கண்ணுக்குள் அடங்காத சோதியன்றோ!
- பாடல்: 11 துருமகளும் கலைமகளும் மலைமகளும் பார்வதியும் சேர்ந்தவளே துர்க்கை அன்னை
- பாடல்: 12 அரணுக்கு முன்னிரங்கும் மின்கொடியாள்
- பாடல்: 13 விழாக்கோலம் பூண்டுவரும் அன்னை
- பாடல்: 14 எங்கள் அன்னை முத்துமாரி அம்மா
- பாடல்: 15 அம்மன் கோயில் மணி ஓசை
- பாடல்: 16 ஈலிங் கனக துர்க்கை அம்மன்
- பாடல்: 17 கனவில் என்னை பக்குவமாக்கிவிட்டாள்
- பாடல்: 18 கவுணியர்க்கு பால்சுரந்த கலசம் போற்றி
- பாடல்: 19 உயிர் காற்றுப்போல் போகுமுன் காத்து நாராயணனையும் குருவையும் காட்டினாய் அம்மா!
- பாடல்: 20 பிராணனது போகுமுன் பாடிப் பாதமலர் சூட்ட வைப்பாய் அம்மா!
- பாடல்: 21 அந்தாதி பாட வைத்துவிட்டாய் அம்மா!
- பாடல்: 22 கும்பிட்ட கையுடன் பதாம் புயத்தில் சரணடைந்தேன்
- பாடல்: 23 என்றும் என்கடன் உன்புகழ் பாடிப் பணி செய்து கிடப்பதே!
- பாடல்: 24 என்னை ஆட்கொண்ட அன்னையை மறப்பேனோ!
- பாடல்: 25 உன்னை மறவாதிருக்க கனவிலும் நினைவிலும் நீ காட்சி தருகிறாய் அம்மா!
- பாடல்: 26 சின்னஞ்சிறு பெண் குழந்தையாய் வந்தேயே அம்மா!
- பாடல்: 27 அகக் கண்ணால் உன் விழாக்கோலம் கண்டு உருகி நின்றேன் அம்மா!
- பாடல்: 28 நாகபூஷணியும் நீயே
- பாடல்: 29 எந்தாய் குறை கேட்ட தாயும் நீயே அம்மா!
- பாடல்: 30 கருவறைக்குள் மகுடாசுரவர்த்தனியாய் நின்றனையே
- பாடல்: 31 விழி வைத்துக் காத்தருளும் அன்னையே!
- பாடல்: 32 உன்னடியை இறுகப் பற்றி உன்னருளை பெற்றிடுவோம்
- பாடல்: 33 வேணிப்பிரான் பாகம் பறித்தவளே!
- பாடல்: 34 இனி எனக்கு உன் நினைப்பே!
- பாடல்: 35 நஞ்சைக் கண்டத்தில் அமுதாக்கிய அம்பிகையே!
- பாடல்: 36 அபிராமியே கனக துர்க்கையாகி வந்தாள்
- பாடல்: 37 அழகியை அழகு செய்யும் அந்தணர்கள்
- பாடல்: 38 மெய்யின்பம் தர வந்து நின்றாயம்மா!
- பாடல்: 39 அருட்பாலைச் சுரக்கின்ற தாய்ப்பசுவே
- பாடல்: 40 இன்பமே எந்நாளும் துன்பமில்லை
- பாடல்: 41 ஆனந்தக்காட்சி அளித்திட்டாள்
- பாடல்: 42 மகிழ்ந்திட்டாள் அடியார்கள் அளித்த அர்ச்சனைகள் ஏற்று
- பாடல்: 43 பொற்சிலைக்கு ஒளியூட்டிய அன்னை
- பாடல்: 44 நிலவொளியைக் காட்டிவிட்டாள்
- பாடல்: 45 நம்பினார் கெடுவதில்லை
- பாடல்: 46 அம்மா வெனச்சொல்ல கண்ணீர் சிந்திடுமே!
- பாடல்: 47 அல்லும் பகலுமவள் அரவணைப்பாள்
- பாடல்: 48 முடியாத காரியங்கள் முடித்து வைப்பாள்
- பாடல்: 49 வாழும் வழி கண்டு கொண்டேன்
- பாடல்: 50 நானிலம் செழிக்கவென வேண்ட வைத்தாய்
- பாடல்: 51 அடியாரைக் காத்தணைக்கு ம் அணைப்பே!
- பாடல்: 52 துணையும் தொழும் தெய்வமும் நீயே
- பாடல்: 53 என் மனதில் தன் கோலம் பதிய வைத்தாள்
- பாடல்: 54 நெறி தந்து ஆண்டு கொண்ட என் அன்னை
- பாடல்: 55 அகழ்வாரைத் தாங்கும் நிலம் போன்றவளே!
- பாடல்: 56 அவள் நினைப்பாய் இருப்போற்கு அச்சமில்லை
- பாடல்: 57 உன்னாடல் நிற்கும் வரை குன்றாது முகவொளி
- பாடல்: 58 ஆடும் அடி ஓசையும் கேட்கிறதே!
- பாடல்: 59 சாக்கடையில் மாணிக்கம் மின்னிடுமோ?
- பாடல்: 60 பொன்னாயிரம் சேர்ந்தாலும் ஒவ்வாத அழகுருவாய்
- பாடல்: 61 பால திரிபுர சுந்தரியாய் அவதரித்தாள்
- பாடல்: 62 வந்தனை செய்திடுவோம் வாரீர்
- பாடல்: 63 துள்ளாத என் மனமும் துள்ளுகிறதே!
- பாடல்: 64 பாடிப் பகழ நாவில் வந்து உறைவாயே!
- பாடல்: 65 கறைக் கண்டன் கௌரியுனை அணைத்து வாமபாகம் தந்தான்
- பாடல்: 66 முன்னம் சொரிந்து அழைக்கும் தாய்
- பாடல்: 67 என் மனம் தாய் கண்ட சேய் போல ஆகிறதே!
- பாடல்: 68 கேட்குமடியார்க்கு கேள்வியின்றி அருள் கொடுப்பாய் அம்மா!
- பாடல்: 69 கனவிலும் நினைவிலும் புகட்டி உன் புகழைச் சொல்ல வைத்தாய்
- பாடல்: 70 அபிராமி ஆலயமும் தரிசிக்க வைத்திட்டாள்
- பாடல்: 71 பட்ட கடன் தீர்ந்திடுமோ சுந்தரியே?
- பாடல்: 72 எல்லாவுயிர்க்கும் நீ தாய் அல்லவோ?
- பாடல்: 73 தெழித்திடுவேன் அகத்தினுள்ளே
- பாடல்: 74 பொறுக்கும் தகமை புதிதன்று என் தாய்க்கு!
- பாடல்: 75 குன்றாத ஒளிக்குவையாம் அபிராமியும் துர்க்கையும் நீ!
- பாடல்: 76 தஞ்சம் நீயே
- பாடல்: 77 அகிலம் ஒளி பெறவே ஒளிரும் உலகேஸ்வரியே!
- பாடல்: 78 உன்னைத் தேட வைத்தாய்
- பாடல்: 79 அதிசயமாய் அருள் செய்வாளடியவர்க்கு!
- பாடல்: 80 ஞானவிழி தந்தருளிய ஞானேஸ்வரியே!
- பாடல்: 81 நல்லதொரு கண்ணாடி காட்டி நின்றாய்
- பாடல்: 82 கல்லான என் மனதில் சிலையாகப் பதிந்துவிட்டாய்
- பாடல்: 83 ஒன்றாயரும்பி பலவாய் விரிந்து உலகமெங்குமாய் நின்றாய்
- பாடல்: 84 அந்தாதிப் பாமாலை அகமகிழ்ந்து கேட்டவர்க்கு அருள் கொடுப்பாள்
- பாடல்: 85 என் பாடல் குரல் கேட்டால் வேராளோ என் தாய்
- பாடல்: 86 மண்ணில் வாழ நல்வழி காட்டிடுவாள்
- பாடல்: 87 பாட்டிசைக்க அடியெடுத்துத் தந்துவிட்டாள் பலதடவை!
- பாடல்: 88 தணித்திடுவாள் தமிழ் மக்கள் தாகமதையங்கே!
- பாடல்: 89 புத்தாண்டில் புதுவாழ்வு மலர வேண்டுகிறோம்
- பாடல்: 90 ஆனந்தக் கொடிதனில் பூத்திட்ட அவதாரக் கோலம் நீயே
- பாடல்: 91 அம்மாவெனும் சொல் கேட்டால் என் உள்ளம் இனித்திடுதே!
- பாடல்: 92 கனிகின்றது என் வாழ்வு அம்மா உன் அருட்கடாட்சத்தினாலன்றோ!
- பாடல்: 93 என்னைக் கடைக்கண்ணால் காத்திடுவாய் நான் உன் சேயே
- பாடல்: 94 ஓயாது பிறவியிலே விளையாடும் என்னை கடைக்கண்ணால் உகந்து பாராய்!
- பாடல்: 95 தாயிருக்க விளையாடும் சேயென[க்கு பயமே ஏது?
- பாடல்: 96 இவளின்றி அவனில்லை
- பாடல்: 97 அணைக்கின்ற அன்னையின் உறவு
- பாடல்: 98 ஏழ்மை நீக்கி இன்பம் தந்திடுவாள்
- பாடல்: 99 அப்போதைக்கு இப்போதே செல்லி வைத்தேன்
- பாடல்: 100 கருணை மழை பொழிவாள் கனக துர்க்கை
- கனக துர்க்கை அந்தாதி நூற்பயன்