கந்தரலங்காரம் (1977)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 9 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கந்தரலங்காரம் (1977) | |
---|---|
நூலக எண் | 74122 |
ஆசிரியர் | மருதபிள்ளை, சி. |
நூல் வகை | இந்து சமயம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- கந்தரலங்காரம் (1977) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அணிந்துரை – சி. கணபதிப்பிள்ளை
- முன்னுரை
- கந்தரலங்காரம்
- குரு தரிசனம்
- சிவபெருமான் குமாரன்
- கிருபாகரன்
- முத்திக்கு வழிவேலன் கவி கற்றல்
- வேற்படையின் ஆற்றல்
- அருள் வேண்டல்
- முருகக் கடவுளது பரத்துவம்
- முருகக் கடவுளை வழிபடுதலினால் வரும் பேறு
- பிரபஞ்சப் பற்றற வேண்டல்
- சிவானந்தப் பேறு
- முருகப் பெருமானின் உபதேசம்
- துரியநிலை
- முருகக் கடவுளின் மயிலின் வலிமை (திரோதான சத்தி)
- முருகக் கடவுளின் சேவலின் வலிமை
- ஞான சத்தியின் வன்மை
- விடயப் பற்றற வேண்டல்
- திருவருட் சிறப்பு
- திருவருள் பெறுவதற்கு வழி
- நெஞ்சுக்கறிவுறுத்தல்
- அறம் செய்ய வேண்டும்
- கடம்பின் மலர்மாலை மார்பு
- கோழிக் கொடியன் அடிபணி
- மரணவேதனை இல்லை
- தமிழின் பெருமை
- உடல் நீங்குமுன் வந்து காத்தருள்
- ஞானோபதேச மகிமை
- அடியார் இயமனுக்கஞ்சார்
- சிவயோகிகள் பிறப்பு இறப்பு அற்றவர்கள்
- காலையும் மாலையும் கந்தசுவாமியின் காட்சி
- முருகக் கடவுளது பரத்துவம்
- மாதராசை ஒழிதல்
- மாதர் ஆசை ஒழித்தற்கு வழி
- சிவந்த கழல் விடு தந்தருள்
- எந்தாள் வந்து காத்தருள்வீர்
- திருநாமம் சொல்வதன் பயன்
- திருவடி வேண்டல்
- ஆன்ம சுத்தி வேண்டல்
- முத்தியடைதற்குபாயம்
- பத்தி வைராக்கியம்
- கந்தவேளின் திருமேனிக் காட்சி
- அத்துவிதநிலை வேண்டல்
- மலர்த்தாள் தருவாய்
- குமரன் பதாம்புயம்
- பணியணிகோமான் மகன்
- திருவடிகளே உயிர்க்குத் துணை
- அருள் நிலை
- அத்துவித நிலை
- பேரானந்த நிலை
- முத்தி வேண்டல்
- அடியார் மகிமை
- (அந்திய காலத்தில்) அஞ்சல் என்பாய்
- அன்னதானத்தின் பேறு
- செந்தமிழ்ழல் பாடும் வரம்தா
- வேடிச்சி கொங்கை விரும்பும் குமரன்
- மயில் வாகனன்
- ஓங்காரத்துள் ஒளி
- குன்றெறிந்தோன் கவி கேட்டுருகு
- இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு
- இனிய பிரான்
- ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்
- துன்பங்கள் தொலைய கந்தனை வந்தனை செய்
- முருகக் கடவுளின் உபதேசக் காட்சி
- வேலுக்கணிகலம் வேலையும் சூரனும் மேருவும்
- சிவகுருநாதனை வழிபட்ட மெய்யன்பு
- செவ்வேற் பெருமாள்
- விரிக்கும் கலாப மயூரதன்
- யாக்கை நீர்க்குமிழிக்கு நிகர்
- பெறுதற்கரிய பிறவி
- முருகன் சரணத்திலே கருத்தை இருந்து
- கந்தசுவாமி என்னைத் தெளிவித்தார்
- தனிவழிக்குத் துணை வடிவேலும் மயிலும்
- முத்திக்கு வழி
- மயில்வாகனனை மறவாதவர்க்குத் தாழ்வில்லை
- சொல்லுணா ஆனந்தம்
- அராப்புணை வேணியன் சேய் அருள் வேண்டும்
- பழநித் திருநாமத்தைப் படி
- குண்டெறிந்த நாடாளனைப் பாடு
- வடிவேலனின் திருவடியை வணங்கு
- கூர் கொண்ட வேலனைப் போற்று
- திருத்தணிக்குன்றில் நிற்கும் கந்தா
- பரம் கல்யாணி தன் பாலகன்
- சீராவும் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே
- சூரபயங்கரனே! பணியப் பணித்தருளாய்
- சிற்றடிக்கே பூங்குழல் கட்டும் பெருமாள்
- அடியேன் தேவரிருக்கு அடைக்கலம்
- வள்ளி மணவாளன் திருவடியைச் சிந்திக்க முத்தி கை கூடும்
- கந்தசுவாமியின் அருளாய கவசம் உண்டு
- குமரா சரணம் சரணம் – இயம பயம் இல்லை
- வீரவேல் விட்ட நிர்மலன்
- நான்முகனுக்கு இரு விலங்கு
- நாலாயிரம் கண்
- செங்கோடனை வாழ்த்துதல் நன்று
- திருவடி வேண்டல்
- வலம்புரியும் கிண்கிணியும்
- வள்ளியை வேட்டவன் தான்
- தனிவெளியில் வந்து சந்திப்பது
- கொற்றவேள் மயில் இடர் தீர்க்கும்
- மயில்வாகனத்தின் திருவடியில் கிடப்பன
- கந்த வேல் முருகா
- கழலுடன் சேர்த்தெனக் காத்தருளாய்
- அடியார் மகிமை