கத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரியங்கள்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:57, 8 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரியங்கள் | |
---|---|
நூலக எண் | 17925 |
ஆசிரியர் | பிலேந்திரன், ஞானமுத்து |
நூல் வகை | கிறிஸ்தவம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கத்தோலிக்க மாணவர் ஒன்றியம் |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | xii+140 |
வாசிக்க
- கத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரியங்கள் (123 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அணிந்துரை – பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
- முன்னுரை – அருட்திரு ஞா. விக்ரர் பிலேந்திரன்
- பொருளடக்கம்
- தவக்காலம்: பொது அறிமுகம்
- பகுதி I, வியாகுல பிரசங்கம் பன்முகப் பார்வையில்
- ஆசிரியர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
- வியாகுல பிரசங்கம்: ஓர் அறிமுகம்
- தவக்கால நோக்கில் வியாகுல பிரசங்கம்
- ஒப்புரவு நோக்கில் வியாகுல பிரசங்கம்
- பக்தி வழிபாட்டு நோக்கில் வியாகுல பிரசங்கம்
- விவிலிய நோக்கில் வியாகுல பிரசங்கம்
- இறையியல் நோக்கில் வியாகுல பிரசங்கம்
- வியாகுல பிரசங்கம் அளிக்கப்படும் பன்முக வடிவங்கள்
- வியாகுல பிரசங்கத்தில் நாடகப் பாங்கு
- வியாகுல பிரசங்கத்தில் நாட்டார் இலக்கிய மரபுகள்
- வியாகுல பிரசங்கத்தில் நாட்டார் இசை மரபுகள்
- வியாகுல பிரசங்கத்தில் உளவியல் ஆன்மிகம்
- வியாகுல பிரசங்கத்தில் பண்பாட்டு மயமாக்கலும் சூழமைவாக்கலும்
- பகுதி II, தவக்கால பன்முக மரபுகள்
- தவக்கால நோன்பு: தோற்றமும் வளர்ச்சியும்
- சிலுவைப் பாதைப் பக்தி முயற்சி: தோற்றமும் வளர்ச்சியும்
- பாடுகளின் நாடகங்கள்: தோற்றமும் வளர்ச்சியும்
- பாசோ (Passo): தோற்றமும் வளர்ச்சியும்
- பகுதி III, வட இலங்கையில் பாடுகளின் காட்சிகள்
- பாசோ உடக்குப் பாஸ் பாடுகளின் காட்சிகள்
- பேசாலைப் பாரம்பரிய உடக்காலான திருப் பாடுகளின் காட்சி
- துணை நூல்கள் விபரப் பட்டியல்
- சொற்சுட்டி