கணினியை விஞ்சும் மனித மூளை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கணினியை விஞ்சும் மனித மூளை | |
---|---|
நூலக எண் | 5162 |
ஆசிரியர் | விசயரத்தினம், கா. |
நூல் வகை | அறிவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மணிமேகலைப் பிரசுரம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 240 |
வாசிக்க
- கணினியை விஞ்சும் மனித மூளை (7.43 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கணினியை விஞ்சும் மனித மூளை (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- உள்ளே
- ஆசியுரை – கோபாலப்பிள்ளை மகாதேவா
- ஆய்வுரை – எஸ். கருணானந்தராஜா
- வாழ்த்துரை - கீர்த்தி
- என்னுரை – நுணாவிலூர் கா. விசயரத்தினம்
- கலாபம் புனைந்த களிபயில் மூத்தது மயில் முறைக் குலத்ஜ்துரிமை
- கலிங்கப் போரில் பேய்கள் சமைத்த கூழ்
- பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்
- பாதாதி கேசமா? கேசாதி பாதமா? மணமக்களை அறுகரிசி தூவி வாழ்த்தும் முறை
- தமிழன்னையின் அணிகலன்களில் ஒன்றான குண்டல்கேசி
- மாதர் கருவுற்றிருக்கும் காலம் ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா?
- மனம் விரும்பும் மகவை பெற்றெடுக்க மந்திரம் சொல்லும் தந்திரம்
- பெண்ணழகை உண்ணும் பசலை
- இன்றைய அணைப்பு நடனத்திற்கு அன்றைய துணங்கைக் கூத்து ஊற்றா?
- பரந்து விர்டிந்த பிரபஞ்ச வெளியில் ஒரு சூரியக் குடும்பம்
- கணினியை விஞ்சும் மனித மூளை
- எட்டுக்கோடி ஆண்டுகளாக மக்களைக் கொன்று குவித்து வரும் பாம்பினம்
- ஸூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றானா?
- மனித உறுப்புக்களின் ஒரு நாள் நிகழ்வுகள்
- தவஞ்ஜனி திருமூலர் தந்த தீந்தமிழ்த் திருமந்திரம்
- உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
- அறநெறி வாழ்வில் நாலும் இரண்டும்
- பால் நீர் உறவு
- அழகின் அந்தம்
- அரசாள வயதெல்லை உண்டா?
- மெழுகுத்திரியை அணைத்து பிறந்த நாள் விழாவா?
- தண்டனை வழங்குவது சட்டமா? மனச்சாட்சியா? கடவுளா?
- தமிழர் கலாசாரத்தில் தனித்துவமான பொட்டு
- பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க
- பேராசைகளான மூவாசைகள்
- மரம் இல்லையெனில் மண் பாலைவனமே
- உயிர்க் கொலை புரியா மனிதன் உலகில் உளனா?
- முகம் காட்டும் முகபாவனை
- கோடிக்கு முன்…. பின்
- மிகுதியாக அழுவதும் சிரிப்பதும் யார்? ஆண்களா? பெண்களா?