பகுப்பு:அ ஆ இ
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
அ.ஆ.இ. இதழ் 1989ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் இருந்து வெளியான. அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழாகும். ஆரம்பத்தில் கையெழுத்தில் ரோனியோ செய்து இந்த இதழை வெளியீடு செய்தனர். பின்னைய காலங்களில் இருந்து கணினி வடிவமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. 1992 ஜனவரியில் இருந்து இலங்கைக் கலாசாரக் குழுவின் வெளியீடாக வந்துள்ளது. புகலிட சிறப்பு இதழ்களும் வெளிவந்துள்ளன.அன்றைய காலப்பகுதிகளில் நெதர்லாந்தில் இருந்து வெளிவந்த ஒரேயொரு தமிழ்ச் சஞ்சிகையாகவும் இது காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய இதழ்களின் சூழலியல், உடல் நலம், ஐரோப்பா வாழ் தமிழர்களின் அகதி நிலைமை போன்ற அம்சங்களின் ஆழமான, காத்திரமான் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அரசியல் செய்திகள், தகவல்கள் என்பன இந்த இதழில் வெளியாகின.
"அ ஆ இ" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.
அ
- அ ஆ இ 1989.12 (1)
- அ ஆ இ 1991.07 (6)
- அ ஆ இ 1991.10 (7)
- அ ஆ இ 1992.01 (8)
- அ ஆ இ 1992.06 (9)
- அ ஆ இ 1992.08 (10)
- அ ஆ இ 1992.12 (11)
- அ ஆ இ 1993.02 (12)
- அ ஆ இ 1993.03-05 (13)
- அ ஆ இ 1993.07 (14)
- அ ஆ இ 1993.09 (15)
- அ ஆ இ 1994.01 (16)
- அ ஆ இ 1994.03 (17)
- அ ஆ இ 1994.08 (18)
- அ ஆ இ 1995.01 (19)
- அ ஆ இ 1995.07 (20)