பகுப்பு:சன்மார்க்க நேசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:15, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சன்மார்க்க நேசன் ஓர் மாத இதழாகும். யாழ், கொடுகாமத்தில் இருந்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானகோட்டத்தின் வெளியீடாக 2014 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது 16 பக்கங்களைக் கொண்ட சிற்றிதழாகும். இதனை தொகுப்பாளராக வள்ளலார் அடிமை கனகசபாபதி கேஸ்வரன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதன் உள்ளடக்கங்களாக வள்ளலார் பெருமைகள், விரத அணுட்டான முறைகள், மருத்துவக் குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.

"சன்மார்க்க நேசன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.