பகுப்பு:சமூக நோக்கு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
லண்டனைக்களமாகக் கொண்டு வெளிவருகின்ற சமூக நோக்கு இதழானது இலங்கை சிறுபான்மை இனத்தவர்களாகக் கருதப்படுகின்ற விடயங்கள் சார்ந்து வெளிவருகின்ற சமூக அரசியல் இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக M. Fauzer அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் இணையாசிரியராக A.Wajith, M.A.Baazir ஆகியோர் செயற்பட்டுள்ளனர். 60 பக்கங்களைக் கொண்டு வெளிவந்த இவ்விதழின் உள்ளடக்கங்கள் யாவும் இலங்கை முஸ்லிம்கள் சார்ந்த அரசியல், சமூக, பொருளாதாரம் சார் கட்டுரைகள், விமர்சங்கள் என்பன காணப்படுகின்றன.
"சமூக நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.