பகுப்பு:சிகரம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சிகரம் இதழ் 2002இல் கொழும்பு இந்துகல்லூரி உயர்தர மாணவர் ஒன்றியத்தால் வெளியீடு செய்யப்பட்டது. கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஆவணக இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இதழாசிரியாராக அவ்வொன்றியத்தின் தலைவர் ரா.ருக்ஷான் அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது உயர்தர மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டியதுடனன்றி அவர்களுக்குள் இருக்கும் எழுத்தாற்றலை அச்சில் வடித்துக் காட்டும் முகமாக "சிகரம் " இதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் மாணவர் ஆக்கங்களை உள்ளடக்கங்களாகத் தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.
"சிகரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.