பகுப்பு:சிறுவர் அமுதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிறுவர் அமுதம் இதழானது 1994 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகும். இதுவொரு சிறுவர் இலக்கிய மாத இதழ் ஆகும். ஆரம்பத்தில் இதன் ஆசிரியராக சின்ன இராஜேஸ்வரன் அவர்கள் காணப்பட்டார். அவரின் மறைவுக்குப் பின்னர் புனித மலர் இராஜேஸ்வரன் அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். சிறுவர்களிடத்தே நல்லொழுக்கத்தை வளர்க்கும் மற்றும் அறிவைப் பெருக்கும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கையெழுத்துப் பிரதியாக வந்து பின்னைய நாட்களில் கணினிப்பதிப்பாக வெளிவந்தது. இவ்வாறு 10வது ஆண்டி ஒரு சிறப்பிதழுடன் பின்னைய நாட்களில் ஆண்டிதழாகவும் வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், கதைகள், ஆன்மிகம், விழிப்புணர்வு மற்ரும் நீதிக்கதைகள், வினாவிடைப்போட்டி முதலான சிறுவர் சார் விடயங்கள் காணப்படுகின்றன.

"சிறுவர் அமுதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 57 பக்கங்களில் பின்வரும் 57 பக்கங்களும் உள்ளன.