பகுப்பு:சிலம்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தொடக்கம் இணைய இதழாகசிலம்பு இதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். இதன் ஆசிரியராக இ. மதிகரன் அவர்கள் காணப்படுகின்றார். இதனை அருள் ஒளி கிரியேசன்ஸ் பிறைவட் லிமிடட் நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர். இது அறிவியல், அரசியல், ஆன்மிகம், இலக்கியம், சினிமா சார்ந்த விடயங்களைக் கட்டுரை, கதை, குறிப்புக்கள், செய்திகளாகக் கொண்டு வெளிவருகின்றது. தொடர்புகளுக்கு - silampumagazine@gmail.com, www.silampu.com

"சிலம்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிலம்பு&oldid=493823" இருந்து மீள்விக்கப்பட்டது