பகுப்பு:சுகமா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுகமா இதழானது 2009 ஆம் ஆண்டு திருகோணமலையைக் களமாகக் கொண்டு வெளிவந்த நலவியல் சிற்றிதழாகும். உடலுள ஆரோக்கியம் சார்ந்த விடயங்கள் குறித்ததான கருப்பொருட்களுடன் இவ்விதழ் மாதந்தோறும் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக திருமலை சுந்தா அவ்ர்கள் காணப்பட்டுள்ளார். இதனை அம்மா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மனிதருக்குத் தேவையான மருத்துவக் குறிப்புக்கள், புதிய புதிய நோய் அறிகுறிகள், நாட்டு மருத்துவ முறைகள், யோகாசன முறைகள் முதலான விடயங்கள் இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

"சுகமா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுகமா&oldid=493817" இருந்து மீள்விக்கப்பட்டது