பகுப்பு:சுற்றாடல் முன்னோடி செய்தி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சுற்றாடல் முன்னோடி செய்தி ஓர் செய்திமடலாகும். வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வெளியிடப்படுன்றது. அறிவின் ஒளியால் சுற்றாடலின் பெறுமதியைப் பாதுகாக்கும் நோக்குடன் இளஞ்சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சுற்றாடல் சார் விழிப்புணர்வுகள், போட்டிகள், கவிதைகள், பாடசாலை மட்டச்செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன. பெருமளவு ஆக்கங்களினை மாணவர்களே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
"சுற்றாடல் முன்னோடி செய்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.