பகுப்பு:தமிழினி தகவல் களஞ்சியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழினி தகவல் களஞ்சியம் இதழானது லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவரும் மாத இதழாகும். இதன் ஆசிரியராக திரு.வ.மா. குலேந்திரன் என்வர் காணப்படுகிறார். துணையாசிரியராக திரு. பிரியராம் சிவம் அவர்கள் காணப்படுகிறார். இதனை சரோஜினி குலேந்திரன் அவர்கள் இலவசமாக அச்சடித்து வெளியிடுகிறார். இதன் உள்ளீடுகளாக உலக அரசியல், இலங்கை அரசியல், தமிழ் தேசியம், ஆன்மிகம், புலம்பெயர் தமிழர் தம் செயற்பாடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.