பகுப்பு:தமிழ் அவுஸ்திரேலியன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:56, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழ் அவுஸ்திரேலியன் அவுஸ்திரேலியாவினைக் களமாகக் கொண்டு மாதமொரு முறை வெளிவரும் தேசிய இதழாகக் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக திருமதி சந்திரிக்கா சுப்ரமணயன் அவர்கள் காணப்பட்டுள்ளார். தேசிய இதழுக்கான பதிப்பாசிரியராக ஜெயதீபன் அவர்கள் காணப்படுகிறார். இதன் ஆசிரியர் குழுவில் எட்டு நபர்கள் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், கலை, கலாசாரம், அறிவியல், இலக்கியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"தமிழ் அவுஸ்திரேலியன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.