பகுப்பு:தளிர் (கோறளைப்பற்று)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:43, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தளிர் மட்டக்களப்பு மாவட்டத்தினைக் களமாகக் கொண்டு வெளிவரும் சிறுவர் சஞ்சிகையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 12 சிறுவர் கழங்களின் ஆக்கச்செயற்பாட்டுத் தொகுப்பு நூலாக இது விளங்குகிறது. இதனை அப்பிரதேசத்தில் இயங்கும் எஸ்கோ நிறுவனமே வெளியீடு செய்கின்றது. குறித்த சிறுவர் கழகங்களின் சிறுவர்களிடம் பொதிந்து காணப்படும் எழுத்தாற்றல், கற்பனை மற்றும் திறன் அபிவிருத்திச் செயற்பாடுகளை வெளிக்கொணரும் பொருட்டு இது வெளியிடப்படுகிறது. இதில் இடம் பெறுகின்ற ஆக்கங்கள் சிறுவர்களுடையதாக இருப்பதோடு அவர்களாலேயே வெளியிடப்படுகிறது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், கதைகள், குறிப்புக்கள், பொது அறிவு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தளிர் (கோறளைப்பற்று)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.