பகுப்பு:துணிந்தெழு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:04, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
துணிந்தெழு ஒரு மின்னிதழாகும். வரலாறு படைக்க இருக்கும் வைர மங்கையர்களை நோக்கி இக்கவிதை இதழானது வெளிவருகின்றது. இதன் பிரதம் ஆசிரியராக எம்.ஜெ.பாஸித் அவர்கள் காணப்படுகிறார். இணையாசிரியகளாக நுஸைலா பதுர்தீன் மற்றும் பாத்திமா ஷிப்னா ஆதம் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை SKY தமிழ் News வெளியிடுகிறது. ஆரம்பத்தில் இது வார இதழாக வெளிவந்து, தற்போது மாதமிருமுறை வெளிவருகின்றது. அதிகளவாக முஸ்லிம் பெண்படைப்பாளிகள் சார்ந்த விடயங்கள், ஆக்கங்களே காணப்படுகின்றன.
தொடர்புகளுக்கு- www. skymediasl.com, skytamil.lk@gmail.com
"துணிந்தெழு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.
த
- துணிந்தெழு 2021.01.30
- துணிந்தெழு 2021.02.06
- துணிந்தெழு 2021.02.15
- துணிந்தெழு 2021.03.02
- துணிந்தெழு 2021.03.21
- துணிந்தெழு 2021.04.01-15
- துணிந்தெழு 2021.05.01-15
- துணிந்தெழு 2021.05.16-30
- துணிந்தெழு 2021.06.05-19
- துணிந்தெழு 2021.06.20
- துணிந்தெழு 2021.07.05
- துணிந்தெழு 2021.08.05
- துணிந்தெழு 2021.08.20
- துணிந்தெழு 2021.09.11
- துணிந்தெழு 2021.10.10
- துணிந்தெழு 2021.12.05 (17)
- துணிந்தெழு 2021.12.19 (18)
- துணிந்தெழு 2022.01.15 (19)
- துணிந்தெழு 2022.02.17 (20)
- துணிந்தெழு 2022.07.04 (21)
- துணிந்தெழு 2022.08.14 (22)
- துணிந்தெழு 2022.09.22 (23)
- துணிந்தெழு 2022.11.10 (24)
- துணிந்தெழு 2022.12.22 (25)
- துணிந்தெழு 2023.01.30 (26)
- துணிந்தெழு 2023.02.28 (27)
- துணிந்தெழு 2023.03.23
- துணிந்தெழு 2023.05.30
- துணிந்தெழு 2023.07.25
- துணிந்தெழு 2023.09.13
- துணிந்தெழு 2023.10.28
- துணிந்தெழு 2024.02.29
- துணிந்தெழு 2024.07.15
- துணிந்தெழு 2024.08.30