பகுப்பு:துளபகிரி சோதிடம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:03, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

துளபகிரி சோதிடம் ஓர் சோதிட சஞ்சிகையாகும். 1988 ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியாராக கற்கோவளன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது அக்காலத்தில் பல சோதிடக்குறிப்புக்கள் தாங்கி வெளியாகியுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக லட்சண பலன், சனிமாற்றம், எண்சோதிடம், மெஞ்ஞானம், திருமண பலன், குழந்தைப் பெயர்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"துளபகிரி சோதிடம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.