பகுப்பு:தேசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தேசம் இதழ் த .ஜெயபாலன் அவர்களை ஆசிரியராக கொண்டு லண்டனில் இருந்து வெளிவந்த அரசியல் பேசும் இதழ். இவ் இதழ் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவர ஆரம்பித்தது. இதன் நிர்வாக ஆசிரியராக T.Constantine அவர்கள் காணப்பட்டுள்ளார். இது இருமாத இதழாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.இதழில் உள்ள அணைத்து விடயங்களும் அரசியல் சார்ந்தவை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தேசம்&oldid=493712" இருந்து மீள்விக்கப்பட்டது