பகுப்பு:தேடல் (கனடா)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தேடல் இதழானது ஆரம்பத்தில் கனடா கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதனை ஆசிரியர்களாக தேடல் ஆசிரியர் குழுவினர் காணப்படுகின்றனர். பின்னைய காலங்களில் இவ்விதழினை கனடாவின் தமிழர் வகைதுறை வள நிலையம் வெளியீடு செய்துள்ளனர். இது அக்காலகட்டத்தின் அரசியல், இலக்கியம் முதலான விடயங்களை மிகவும் காட்டமாகவும் , காத்திரமாகவும் பேசியது. ஈழத்து அரசியல், உலக அரசியல் என்பவற்றை விரிவாக இவ் இதழ் மூலம் எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வந்தார்கள்.

"தேடல் (கனடா)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தேடல்_(கனடா)&oldid=493710" இருந்து மீள்விக்கப்பட்டது