பகுப்பு:தோழன் (கிறிஸ்தவ இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:50, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தோழன் இதழானது கிறிஸ்தவ மாத இதழாகும். இதன் பிரதம் ஆசிரியராக R. மரிய டெல்லஸ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் எழுவர் கடமையாற்றியுள்ளனர். இது முழுக்க முழுக்க கிறிஸ்த சமய போதனைகள், வேதாகமக் குறிப்புக்கள், நற்செய்திகள், சபைகளின் செயற்பாடுகள், அருட்பணியில் உள்ளவர்களின் செயற்பாடுகள் முதலான விடங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

"தோழன் (கிறிஸ்தவ இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.