பகுப்பு:நக்கீரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1995 ஆண்டு தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த ஆண்டு மலராக "நக்கீரம்" இதழானது காணப்படுகிறது. இதனை இலங்கை சட்டக்கல்லூரியின் இந்து மகா சபையினர் வெளியிட்டுள்ளனர். இதன் ஆரம்ப கால இதழாசிரியராக பாலச்சந்திரன் கௌதமன் காணப்பட்டுள்ளார். பயனுள்ள பல கட்டுரைகளின் வாயிலாக இந்து சமயக்கருத்துக்களையும், பாரம்பரியங்களையும் மற்றும் சட்டம் சார் தெளிவுகளையும் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்குடன் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக ஆரம்ப கால இதழ்களில் சமய விடயங்கள் பெருவாரியாகக் காணப்பட ,பின்னைய கால இதழ்களில் சட்டம் சார்ந்த விடயங்களே பெருவாரியாகக் காணப்படுகின்றன. அவ்வகையில் இதில் ஆக்கங்கள் எழுதுபவர்களாக நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள், அரச சட்டவாதிகள், சட்ட மாணவர்கள் மற்றும் சமயப் பெரியார்கள் முதலானோர் காணப்படுகின்றனர்.

"நக்கீரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நக்கீரம்&oldid=493672" இருந்து மீள்விக்கப்பட்டது