பகுப்பு:நம்பிக்கை (மலேசியா)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:34, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நம்பிக்கை இதழானது மலேசியாவின் உலக இஸ்லாமியத் தமிழ் மாத இதழாகும். இது முற்றும் முழுதாக முஸ்லிம் சார் விடயங்களைத் தாங்கியே வெளிவந்துள்ளது. இதனை வெளியீடு செய்பவராக ஹாஜி முஹம்மது இக்பால் அவர்கள் காணப்படுகிறார். நிர்வாக ஆசிரியராக சஹிபுத்தீன் அப்துல் காதில் அவர்கள் காணப்பட , இதழ்ப் பொறுப்பாசியராக பிதாவுல்லஹ் அவர்கள் காணப்படுகிறார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இஸ்லாம் சார்ந்த முதியோர், நல்வாழ்வு, பெண்கள், தொழுகை, மாநாடு, சமயப்பெரியவர் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நம்பிக்கை (மலேசியா)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.