பகுப்பு:நித்திலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நித்திலம் இதழானது 2009 ஆம் ஆண்டில் தனது முதலாவது வருகையைக் கண்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியின் காலாண்டு இதழாகும். தொடக்க இதழின் இதழாசிரியராக திரு.து.தர்மானந்தசிவம் காணப்பட்டுள்ளார். ஐவர் கொண்ட ஆசிரியர் குழு கடமையாற்றியுள்ளது. பின்னைய காலங்களில் இதழாசிரியர்கள் வெவ்வேறு நபர்களாகக் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக காலாண்டுக்கொரு தடவை வெளிவரும் இச்சஞ்சிகையில் ஆசிரிய மாணவர்களின் ஆக்கங்களும், கல்லூரியின் சாதனைகளும் வெளிப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.

"நித்திலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நித்திலம்&oldid=493656" இருந்து மீள்விக்கப்பட்டது