கணிதப் பயிற்சி் :ஆண்டு 7
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 6 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கணிதப் பயிற்சி் :ஆண்டு 7 | |
---|---|
நூலக எண் | 81528 |
ஆசிரியர் | நடேசபிள்ளை, வே. |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கணித சேவை வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1990 |
பக்கங்கள் | 162 |
வாசிக்க
- கணிதப் பயிற்சி் :ஆண்டு 7 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நூன்முகம் – ஆசிரியர்கள்
- பொருளடக்கம்
- உரோமன் எண்கள்
- திண்மங்கள்
- பிரிதகவு
- மூடிய உருவங்களும் திறந்த உருவங்களும்
- பின்னங்கள் I கூட்டலும் கழித்தலும்
- பின்னங்கள் II பெருக்கலும் வகுத்தலும்
- கோணங்கள்
- தசமங்கள்
- கோட்டுத் துண்டமும் கோணங்களுக்குப் பெயரிடுதலும்
- பணம் – கொடுக்கல் வாங்கல்
- குறியீடுகளும் பிரதியிடலும்
- வரிசைப்பட்ட சோடிகள்
- ஆள்கூற்றுத்தளம்
- ஒத்த உறுப்புக்களும் ஒவ்வாத உறுப்புக்களும்
- சமச்சீர்
- அளவியல் I செவ்வகம்
- அளவியல் II
- துரித மீட்டற் பயிற்சி I
- மறை எண்கள்
- கோணங்களை அளத்தல்
- எண் கோணங்கள்
- சுட்டிகள்
- அட்சரகணிதக் கோவைகள்
- வேலையும் சம்பளமும்
- வட்டம் I
- சலாகை வரைபு
- எளிய சமன்பாடு I
- ஒரு புள்ளிக் கோணங்கள் I
- ஒரு புள்ளிக் கோணங்கள் II
- கொள்ளளவு
- பொதுக்காரணி
- முக்கோணி
- நேரம்
- சமாந்தரக் கோடுகள் I
- அடைப்பு நீக்கலும் பிரதியீடு செய்தலும்
- துரித மீட்டற் பயிற்சி II
- எளிய சமன்பாடு II
- சமாந்தரக் கோடுகள் II
- பொதுக் காரணிகளிற் பெரியதும், பொது மடங்குகளிற் சிறியதும்
- புள்ளிவிபரவியல் II
- திசைகள்
- தள உருவங்களின் கோணங்கள்
- விகிதம்
- வரைபு II
- திணைகரம்
- அளவிடை வரைபு
- அட்சரகணிதப் பின்னங்கள்
- நாற்பக்கல்
- அளவியல் III
- அளவியல் IV
- முக்கோணி அமைத்தல் I
- எளிய சமன்பாடு III
- முக்கோணி அமைத்தல் II
- திசையும் மாதிரிப்படமும்
- துரித மீட்டற் பயிற்சி III
- விடைகள்